Wednesday, January 20, 2021
முகப்பு இதர கேலிச் சித்திரங்கள் ஆர்.எஸ்.எஸ் - அந்தப்புரம் : கேலிச்சித்திரங்கள்

ஆர்.எஸ்.எஸ் – அந்தப்புரம் : கேலிச்சித்திரங்கள்

-

ஜெய்ஹிந்த் கோஷம் போடுங்கள் !

3கூட்டத்துல பின்லேடன் படத்தை எடுத்துட்டுப் போங்க.
எல்லோர் கையிலும் தேசியக் கொடியை குடுங்க.
ABVP பசங்களை இறக்கிவிட்டு பொண்ணுங்களை சீண்டுங்க.
ஜெய்ஹிந்த் கோஷம் போடுங்க. மொத்தத்துல…
கூட்டத்துல தீவிரவாதிங்க நுழைஞ்சிட்டாங்கங்கிற கருத்தை உருவாக்கிடனும்.

_______________

மெரினா கூட்டத்தில் சமூகவிரோதிகள் நுழைந்துவிட்டனர் ! – மிக்ஸர் பன்னீர்

1-1

மெரினா கூட்டத்தில் சமூகவிரோதிகள் பின்லேடன் படத்துடன் நுழைந்ததற்கான ஆதாரம் இருக்கிறது.

எல்லாம் சரி பன்னீரு…
ஆனா பின்லேடன் படம் ஒட்டியிருந்த பைக்கு
“இந்து முன்னணிக்காரனோடதுங்கிறதை” மட்டும் மறைச்சிட்டீங்களே…?

_______________

மேகாலயா ராஜ்பவன் RSS-இன் அந்தப்புரம் !

02

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை. 95518 69588

இணையுங்கள்:

  1. இல்லை அது முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் வண்டி என்று அவர்களே தெளிவுபடுத்திவிட்டனர்

    • தேசிய லீக் தலைவர் தடா அப்துல் ரஹீம் என்பவர் இது தனது கட்சி தொண்டரின் வண்டி என facebookil கூறி உள்ளார்.மேலும் அந்த வண்டி புகைப்படம் 3 மாதத்திட்கு முன் உள்ள ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்க பட்டது எனவும் கூறி உள்ளார் . ஆனால் ரெஜிஸ்டெரஷன் ராஜி என்ற பெயரில் உள்ளது .மேலும் தடா அப்துல் ரஹீம் கல்யாண ராமன் , H . ராஜா போன்றவரோடு facebookil தொடர்பில் உள்ளார் மேலும் தொண்டியில் டீ ஷிர்ட்டுக்காக கைது செய்த போலீஸ் இந்த வண்டி விவகாரத்தை கண்டு கொள்ளவில்லை . ஆகையால் அவர் காவிகளின் பின்னணியிலோ /உளவு துறையின் பின்னணியிலோ இருந்து இதை செய்கிறாரோ என இஸ்லாமிய இயக்கங்கள் சந்தேகிக்கின்றன .

  2. ஓ….நீங்க அவர்களே தெளிவுபடுத்திட்டாங்கன்னு சொல்லுறீங்களே அது எச்.ராஜாவா இல்ல தமிழிசையா, இல்ல பொன்னாரா இல்ல நம்ம கோட்டகுப்பம் ஜார்ஜா?

  3. மனிதனே இந்த உசாமாபின்லேடன் படத்தோடு வந்தவனை ப்ற்றி ஒரு இந்து சகோதரர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பலராலும் வெளியிடப்பட்டுக்கொண்டு வருகிறது.அதையே பதிலாய் தருகிறேன்.”எவ்வளவோ போராட்டங்களை முஸ்லிம்கள் நடத்துகிறார்கள்.எப்போதாவது எங்கேயாவது இப்படி ஒரு புகைப்படத்தோடு வந்ததை பார்த்ததுண்டா?”என்று கேட்டிருந்தார்.அதுதான் உண்மை. மாநில அளவிலும் எவ்வளவோ ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் மாநாடுகள் என்று எத்தனையோ இஸ்லாமிய கட்சிகள் அமைப்புகள் நடத்துகின்றன்.தேசிய அளவிலும் நடக்கிறது.அப்சல்குரு,யாகுப்மேனன் கொலைகளை கண்டித்து நடந்த மும்பை பேரணியில் கூட இது மாதிரி புகைப்பட அடையாளம் இல்லையே..உசாமா பின் லேடனை பற்றிய இந்திய முஸ்லிம்களின் மதிப்பீடு என்ன என்பதைப்பற்றி காவி கயவர்களுக்கு ஒரு எளவும் விளங்காது.இங்கிருக்கும் முஸ்லிம் எல்லோரும் பாகிஸ்தான் ஆதரவாளன் என்று நினைத்து உளறி கொட்டுவதுப்போல உசாமாவை நாங்கள் எங்கள் உலக தலைவனாக நினைத்துக்கொண்டுதான் இந்த வேலையை பார்த்து இப்போது நாறிப்போய் நிற்க்கிறது.பன்னீர்செலவமும் சேர்ந்து நாறியது இன்னும் வேடிக்கை.நான் கேட் கிறேன் உசாமா அமெரிக்காவால் வளர்க்கப்பட்டு கடைசியில் அந்த அமெரிக்காவையே எதிர்க்க கூடியவனாக மாறினான்.வழக்கம்போல அமெரிக்காவை எதிர்ப்பவன் உலக பயங்கரவாதியாக ஆக்கப்படுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.அமெர்க்க எதிர்ப்புணர்வால் உசாமாவை ஒருவன் தூக்கி பிடித்தால் அது என்ன மகா பயங்கரவாத செயலா?காந்தியை கொன்றவனை ஆதரித்து நேற்று பகிரங்க ஊர்வலம் போயிருக்கிறான்.இனி பிடிக்கிறதோ இல்லையோ நானும் ஒரு உசாமா பின் லேடன் படத்தை பாக்கெட்டில் எந்நேரமும் வைத்து சுற்றலாம் என்றிருக்கிறேன்.

  4. Peoples are trying add religions to spicy-up the news. try to point the issue not the religious as a whole system. if you have dare to create image with other religions like what you did here? I’ll bring lot of news from other religious peoples.

    Understand at the end, its all people, don’t categories them as religious entity.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க