Monday, November 10, 2025

வாய்தா ராணி ஜெயாவை ஆதரிக்கும் வாய்தா ராஜா நீதிபதிகள்

17
வாய்தாராணி ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை! வருமானவரி ஏய்ப்பு வழக்கிலும் விசாரணைக் காலம் நீட்டிப்பு! நீதித்துறை நாடகத்தை அம்பலமாக்குவோம்!

விஜய், மோடி மீட்டு – டாடி எனக்கொரு டவுட்டு !

12
எது எப்படியோ, விஜய் ரசிகர்களும், ஸ்வயம் சேவக ஜீக்களும் சகோதரர்களாக மாறிவிட்ட பிறகு, குத்தாட்டம் சிறுமை, பரதம் பெருமை என்று சங்கூத முடியாதல்லவா?

ஜெயா, வைகுண்டராஜன், திமுக, சோ – கொள்ளைக் கூட்டம்!

9
மணற் கொள்ளை துவங்கி சாராய வியாபாரம் வரை கட்சி வேறுபாடு இன்றி அமைந்துள்ள கூட்டணியை அம்பலப்படுத்தும் கட்டுரை

சந்தர்ப்பவாதத்தில் பாரம்பரிய கட்சிகளை விஞ்சும் உதயகுமாரன்!

7
போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு ஏற்கனவே மக்களே நம்பிக்கையிழந்து விட்ட, அழுகிப் புளுத்து நாறும் ஓட்டுக்கட்சி அரசியலுக்குள் உதயகுமாரன் குதித்து விட்டார்.

வீழ்ந்து போன வீரம் ! மண்டியிட்ட மானம் ! – கார்ட்டூன்

2
புலி பயங்கரவாத கூச்சல் போட்ட மம்மிக்கு சிங்கி அடிக்கும் சீமான் - கார்ட்டூன்

ரஜினி வீட்டில் நக்கச் சென்ற மோடி !

28
பாஜகவும், மோடியும் தங்களது வெற்றிக்காக கேப்டன் பின்னாலும், சூப்பர்ஸ்டார் பின்னாடியும் ஓசிக்கறிக்கு அலையும் ஒரு சொறி நாயைப் போல அலைகிறார்கள்.

போலி கம்யூனிஸ்டுகள்: பாசிச ஜெயாவின் அடிமைகள் !

8
தோளில் போட்டிருக்கும் துண்டைத் தவிர, அ.தி.மு.க.வின் அடிமைகளுக்கும் இடது-வலது போலி கம்யூனிஸ்டு பிழைப்புவாதிகளுக்கும் வேறுபாடு ஏதுமில்லை.

சீமானின் மம்மி பஜனை – சீசன் 2

28
என்ன தான் கராத்தே மாஸ்டராக இருந்தாலும் ஒரு சமயத்தில் ஒரு எதிரியை தான் வீழ்த்த முடியும் என்பதால் விஜயகாந்த், பா.ஜ.க போன்றவர்களை எழுந்திருக்க முடியாமல் வீழ்த்துவதற்கு ஜெயாவை பயன்படுத்த போகிறாராம் அண்ணன்.

அதிகாரத் திமிரில் தேர்தல் கமிசன் நடத்தும் கோமாளிக் கூத்து !

4
ஏற்காடு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் செல்லாக்காசாகியதையும், மாநிலத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமாரும் தேர்தல் அதிகாரிகளும் ஆளும் கட்சியின் கைப்பாவையாக இயங்கியதையும் நாடறியும்.

தேர்தல் ரீமிக்ஸ் !

6
கூட்டத்தில் மோடி பேசக் கண்டேன் - அய்யோ! கொண்டையில் பூவும் கருகக் கண்டேன் ஆந்தைபோல் வை.கோ. அலறக் கண்டேன் - பக்கத்தில் கேப்டன் உளறி சாயக் கண்டேன்!

வாய்தா ராணியின் மூன்றாவது சுதந்திர போராட்டம் – கார்ட்டூன்

2
ஜெயலலிதா மூன்றாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்துவதாக இன்னாவோ கார் அடிமை நாஞ்சில் சம்பத் அருளியிருக்கிறார். அந்த 'போராட்டங்களின்' பட்டியலோடு முகிலனின் கேலிச்சித்திரம்!

மோடி வெற்றிக்கு ஜூவி நடத்தும் ஊடக யாகம்

24
பச்சமுத்து, ஏசி சண்முகம், விஜயகாந்த் போன்ற சுயநிதிக் கல்லூரிகளை நடத்தும் கல்வி முதலாளிகளைக் கொண்ட பாஜக கூட்டணி, கிராமப்புறத்தில் கல்வி வசதி கொண்டு வரும் என்று நம்புகிறீர்களா? என்று கூட கேட்கலாமே திருமாவேலன்?

காட்டு யானைகளும் அதிகார வர்க்க யானைகளும் – விவிமு போராட்டம்

7
விவசாயிகளாலும் பழங்குடி மக்களாலும் காடு அழிகிறது என்பது சுத்தப்பொய்! காட்டை அழிப்பவர்கள் இந்த அரசும் முதலாளிகளும் தான் என்ற உண்மையை மக்கள் உணரவேண்டும்.

தேர்தல் குறவஞ்சி !

6
தேர்தலென்று, ஓட்டென்று திரும்பவும் நீ போய்விழுந்தால் இனி தேடினாலும் கிடைக்காது உன் 'பாடி'.

பாஜக-வின் ஆவி எழுப்பும் தேர்தல் கூட்டம் – நேரலை

18
ஆம்பூர் பிரியாணி கடைகள் அதிகமிருக்கும் எம்ஜிஆர் நகர் மார்கெட்டில் அக்கார அடிசலுக்கு ஏது மரியாதை இல.கணேசன் அவர்களே?

அண்மை பதிவுகள்