Wednesday, August 6, 2025

பொட்டலூரணி: கிராமசபைக் கூட்டம் நடத்தாததைக் கண்டித்து போராட்டம்

பொட்டலூரணி மக்கள் எவ்வளவோ கேட்டும் குடியரசு தினமான இன்று நடக்கும் கிராமசபைக் கூட்டத்தையும் செட்டிமல்லன்பட்டியில் வைத்துள்ளனர்.

சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை! அரசே குற்றவாளி!

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கப் போலீசு, கனிம வளங்களை பாதுகாக்க வருவாய்த்துறை, கனிமவளத்துறை என சட்டத்தின்படி சமூகத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் அனைத்து அமைப்புகளும் அதற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

வேங்கை வயல்: பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசு

வேங்கை வயல் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் போலீசு ஆதிக்க சாதி வெறியர்களின் பக்கமே செயல்படுகிறது.

வேங்கைவயல்: பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கும் தி.மு.க. அரசின் அயோக்கியத்தனம்

சமூக நீதி, திராவிட மாடல் என வாய்கிழியப் பேசிக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் முதுகில் குத்திய தி.மு.க. அரசின் இந்த பச்சை துரோகத்தை வேங்கைவயல் தலித் மக்களும் தமிழ்நாடு மக்களும் ஒருநாளும் மன்னிக்க மாட்டார்கள்.

டங்ஸ்டன் ஏலம் ரத்து: மக்கள் போராட்டத்தின் வெற்றி | தோழர் ரவி

டங்ஸ்டன் ஏலம் ரத்து: மக்கள் போராட்டத்தின் வெற்றி | தோழர் ரவி https://youtu.be/JUa1VqDJ750 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சத்துணவு ஊழியர்கள் தமிழ்நாடு தழுவிய போராட்டம்

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்குத் தடை விதிக்க கோரி சத்துணவு ஊழியர்கள் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்.

டங்ஸ்டன் ஏலம் ரத்து: மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!

டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் ரத்து! உறுதியான தொடர்ச்சியான மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி! பல மாநிலங்களில் சுரங்கத் திட்டங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டு, காடுகள் மலைகள் அழிக்கப்பட்டு மக்கள் போராட்டம் வெடித்த போதும் அதை கடுமையாக ஒடுக்கியது இந்த பாசிச கும்பல்! எச்சரிக்கையாக இருப்போம். இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் நாடகம்! மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மதுரை மண்டலம். சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பரந்தூர் விமான நிலையம் வளர்ச்சியா? அழிவா? | தோழர் மாறன்

பரந்தூர் விமான நிலையம் வளர்ச்சியா? அழிவா? | தோழர் மாறன் https://youtu.be/mW_BMAwNHtA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தமிழ்நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

மாநிலம் முழுவதும் 126 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர்: நகராட்சியுடன் இணைக்கப்படுவதை கண்டித்து மக்கள் போராட்டம்

மாவட்ட நிர்வாகமானது தங்களது கோரிக்கையை ஏற்று தேவர் கண்ட நல்லூர் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிடாவிட்டால் அடுத்தடுத்து காத்திருப்பு போராட்டம் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என்று மக்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிரமடையும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல்: வேடிக்கை பார்க்கும் தி.மு.க.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதும் இஸ்லாமிய சிறுபான்மையின மக்கள் மீதும் அதிகரித்துவரும் அடக்குமுறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலே காரணமாகும். குறிப்பாக, சாதிய சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி இருப்பதன் விளைவாகவே தலித் மக்கள் மீது சாதிய தாக்குதல்கள் தீவிரமடைகின்றன.

பேரிடர் அல்ல, நவீன தீண்டாமை!

இயற்கைப் பேரிடர்களால் விவசாயம் பாதிக்கப்படுவது இயற்கை சார்ந்த பிரச்சினை. ஆனால், அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவது இயற்கை சார்ந்த பிரச்சினை அல்ல. விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய அரசு விவசாயிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நவீன தீண்டாமையின் அங்கமாகும்.

ஜன.22: போக்குவரத்துத் தொழிலாளா்கள் சிறை நிரப்பும் போராட்டம்

தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதுடன், போக்குவரத்துத்துறை கார்ப்பரேட்மயமாக்க நடவடிக்கை முன்னெப்போதும் நடந்ததை காட்டிலும் தீவிரமாக நடந்து வருகிறது.

இருமுனைப் போராட்டம், இன்றைய தருணத்தின் கடமை

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவாரக் கும்பலுக்கு எதிராகவும் மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகவும் போராடுகின்ற ஜனநாயக சக்திகள், தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராகவும் போராட வேண்டும்.

நகராட்சி, மாநகராட்சி இணைப்பு: ஒளிந்திருக்கும் இரட்டை பயங்கரம்

ஆளும் தி.மு.க. அரசானது ஒன்றிய மோடி அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்குரிய வரியை முறையாக பெறுவதற்கு போராடுவதை விடுத்து, நலிவுற்ற மக்களிடம் வரிக்கொள்ளையில் ஈடுபடுவதென்பது, அப்பட்டமான பார்ப்பனிய அடிமை சிந்தனையாகும்.

அண்மை பதிவுகள்