Sunday, September 19, 2021

ஜெயா – சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல் – 1996 ம.க.இ.க ஆவணம்

17
5 ஆண்டுகள் கொள்ளை வெறியாட்டத்துக்குப் பின் ஜெயா கும்பல் ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட 1996-ல், "ஜெயா-சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல்" என்ற தலைப்பில் ம.க.இ.க வெளியிட்ட பிரசுரம்.

பெண் தோழர்களை மிரட்டிய திமுக பாஜக போலீசு கூட்டணி

2
தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களை மிரட்டிய ஓட்டுப் பொறுக்கிகள் மற்றும் காவல்துறையை அம்பலப்படுத்திய நிகழ்வு

இந்து – முஸ்லிம் – தமிழ் கூட்டணியில் 5 வயது சிறுமி நரபலி!

51
இந்து, இசுலாம், தி.மு.க, தமிழுணர்வு என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் தங்களது அகத்தை கொஞ்சம் கீறி சுய விமரிசனம் செய்து கொள்ளட்டும்

ஜெனிவா தீர்மானம்: முப்பதாண்டுகளாக உருகாத வெண்ணெய், சிக்காத கொக்கு!

49
இந்தியக் கொக்கின் தலையில் 30 ஆண்டுகளுக்கு முன், 1983 இல் தமிழுணர்வாளர்கள் வெண்ணெய் வைத்தார்கள். "உருகு .. உருகு" என்று வெண்ணெயிடமும் கொக்கிடமும் மாறி மாறி இவர்கள்தான் மனமுருகினரேயன்றி, வெண்ணெய் உருகவில்லை.

தேடப்படும் குற்றவாளி துணைவேந்தர் கல்யாணியைக் கைது செய்!

3
துணைவேந்தரின் ஊழலுக்கு எதிராகப் போராடிய மதுரை காமராசர் பல்கலைக் கழக பாதுகாப்புக் குழு அமைப்பாளர் பேராசிரியர் சீனிவாசன் மீது கொலை வெறித் தாக்குதல்!

பெட்ரோல் விலை உயர்வு : IOC அலுவலகம் முற்றுகை!

5
இன்று 29.5.2012 செவ்வாய் கிழமை அன்று காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) அலுவலகம் முற்றுகை. அனைவரும் வருக!

ஓ ரசிக்கும் சீமானே ! : கார்ட்டூன் !

23
"இனிமே என்னை ஈழத்தாய்னு சொல்வியா... சொல்வியா..."

இந்தி திணிப்பு : இந்து பாசிசம் ஆரம்பம்

32
இந்து-இந்தி-இந்தியா என்ற பார்ப்பன-பாசிச கொடுங்கோன்மையின் ஒரு அங்கமான இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்திலிருந்து முதல் குரல் கிளம்பட்டும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்!

டாடா, அம்பானி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம், பவார், உள்ளிட்டு பலருக்கு இக்கொள்ளையில் நேரடி தொடர்பிருக்கும் பொழுது, திமுக மட்டும் குறிவைக்கப்படுவது ஏன்?

ஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை! கொட்டமடிக்கும் கருணாநிதி ஆட்சி

இலவசத் திட்டங்களால் கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் தன்னைப் போற்றிப் புகழ்வதாக கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கருணாநிதி, ஆனால் அந்த கனவை கலைத்தனர் சாமானியர்கள்

ஃபியூஸ் போன ரஜினிக்கு மவுசு காட்டும் ஜூ.வி !

68
ஃபியூஸ் போன ரஜினிக்கு மவுசு காட்டும் ஜூ.வி மாமா!
தனது படங்களுக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதன் மூலமே கோடிஸ்வரரான ரஜினிக்கு, தமிழக மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் குறித்து பேசுவதற்கு கூட தகுதி இல்லை.

2ஜி வழக்கில் பார்ப்பன நரித்தனங்கள்

7
2ஜி மற்றும் மாறன் சகோதரர்கள் மீதான வழக்குகளைக் கிளறி ஊதிவிடுவதன் மூலம், தி.மு.க.வைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது தமிழகப் பார்ப்பனக் கும்பல்.

அழகிரி புராணம் இனியாவது ஓயுமா ?

14
அழகிரி-ஸ்டாலின் பிரச்சினையில் திமுக உடைபடுவதையோ இல்லை உருக்குலைந்து போவதையோ திமுகவின் பெருந்தலைகள் மற்றும் வட்டார தளபதிகள் விரும்ப மாட்டார்கள்.

நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல்!

எல்லோருக்கும் தன்னுடைய அரசு தந்தை வழிப் பரோபகாரியாக விளங்குவதைப் போன்றதொரு பிரமையை கருணாநிதி தோற்றுவிக்கிறாரே, அதில் மயங்குவதில்தான் தமிழகத்தின் தவறு இருக்கிறது.

குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டிய ராமதாஸ் ! நாடகமாடும் ஜெயா அரசு !

35
ஜெயலலிதா, "நீங்கள் வழக்கு போடச் சொன்னீர்கள், போட்டு விட்டோம், அதை எதிர் கொண்டு நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்வீர்கள்' என்று ராமதாசுடன் செல்லமாக வார்த்தை விளையாட்டு ஆடுகிறார்.

அண்மை பதிவுகள்