மாபெரும் ஆயுதம்: வெளியானது, மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை!
சென்னையில் 27.05.2025 மாலை மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கையான “மாபெரும் ஆயுதம்” ஆவணம் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்வை மக்கள் அதிகாரக் கழகம் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா தலைமையேற்று நடத்தினார்.
அமைப்பில்...
🔴நேரலை: மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி
தேதி: 27.05.2025 | நேரம்: மாலை 5 மணி | நேரலையில் இணைவீர்....
மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி
தேதி: 27.05.2025 | நேரம்: மாலை 5 மணி | இடம்: கூடு, வடபழனி
அனகாபுத்தூரில் மக்கள் வீடுகளை இடித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கும் திமுக அரசு!
ஆற்றை ஆக்கிரமித்து காசா கிராண்ட் போன்ற பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும் அதில் வாழும் மேட்டுக்குடி வர்க்கங்களுக்கு நடைபாதை அமைப்பதற்காகவும், பொழுதுபோக்கு வளாகங்கள் கட்டுவதும்தான் உண்மையான நோக்கம்.
அனகாபுத்தூரில் வீடுகள் இடிப்பு! | திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா? | தோழர் வெற்றிவேல் செழியன்
அனகாபுத்தூரில் வீடுகள் இடிப்பு!
திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா? | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/6ymxqF8wF9g
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மே 22: ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு 7ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் ஏழாம் ஆண்டு நினைவையொட்டி மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்களுக்கு வீர வணக்கம்!
2026 ஆம் ஆண்டுக்குள் நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாசிச அமித்ஷா அறிவித்தார். அதன் நோக்கமே, பழங்குடியின மக்களிடம் இருந்து இயற்கை வளங்களை கொள்ளை அடித்து அம்பானி அதானி கும்பலுக்கு தாரை வார்ப்பதுதான்.
திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மக்கள் அதிகாரக் கழகத்தினர் மனு
20.05.2025
பத்திரிகை செய்தி
திருவாரூர் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக மருத்துவக் கல்லூரி முதல்வரைச் சந்தித்து 13 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து மனு கொடுக்கப்பட்டது.
கோரிக்கைகள்:
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 10 ஆண்டுகளாகச் செயல்படாமல் உள்ளது....
மதுரை ஆதீன மடம் முற்றுகை!
19.05.2025 திங்கள் காலை 10 மணிக்கு
கிருஷ்ணகிரி மா விவசாயிகளின் அவலநிலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கார்ப்பரேட் தொழில் வளர்ச்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சிப்காட்கள் அமைப்பதற்காக விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.
மக்கள் அதிகாரக் கழகத்தின் முதலாவது தலைமை குழு, செயற்குழு கூட்ட தீர்மானங்கள்
மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கையான “மாபெரும் ஆயுதத்தை” ஆயிரக்கணக்கில் மக்கள் மத்தியிலும் கொண்டு செல்வதற்கான மைய இயக்கத்தை மே, ஜூன் மாதங்களில் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
தமிழ்நாட்டை எழுச்சி கொள்ளச் செய்த மே தின ஆர்ப்பாட்டங்கள் | தூத்துக்குடி | கடலூர்
தூத்துக்குடி:
மே 1 சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு தழுவிய பேரணி - ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் தூத்துக்குடி...
தமிழ்நாட்டை எழுச்சி கொள்ளச் செய்த மே தின ஆர்ப்பாட்டங்கள் | காஞ்சிபுரம்
அன்பார்ந்த உழைக்கின்ற மக்களே!
2025 மே 1 - தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆக்சில்ஸ் இந்தியா கிளை சங்கம் மற்றும் மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து...
தமிழ்நாட்டை எழுச்சி கொள்ளச் செய்த மே தின ஆர்ப்பாட்டங்கள் | சென்னை
"அதிகரித்து வரும் வேலையின்மை, விலை ஏற்றம், உரிமைகள் பறிப்பு, போர், சூழலியல் நெருக்கடி: வேண்டும் ஜனநாயகம்" என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), புரட்சிகர மாணவர் இளைஞர்...
மானாமதுரை: சிப்காட் வளாகத்திலிருந்து மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நச்சு ஆலையை வெளியேற்று!
மக்கள் நலனைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இது போன்ற ஆலைகளிடம் காசு வாங்கிக் கொண்டு அனுமதி கொடுக்கும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் மத்தியில் உறுதியான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டி உள்ளது.























