முல்லைப் பெரியாறு: புரட்சிகர அமைப்புகளின் போராட்டம்
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, மீனவர்கள், கூடங்குளம் என தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்தும், இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளை அம்பலப்படுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களும் மறியல் போராட்டங்களும் எதிரி யார், துரோகிகள் யார் என்பதை உழைக்கும் மக்களின் நெஞ்சங்களில் பதியவைப்பதாக அமைந்தன.
திருவாரூர்: சிப்காட் அமைவதை எதிர்க்கும் மக்கள்
தங்கள் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் முழுவதும் பறிக்கப்படும் என்பதை உணர்ந்து கொண்ட மக்கள், சிப்காட் தொழிற் பூங்காக்கள் அமைவதற்கு எதிராகப் போராடத் தொடங்கிவிட்டனர்.
எத்தன பேர சுட்டாலும் தூத்துக்குடிக்கு வருவோம் ! ஆரியப்பட்டி செல்வி !
”ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால், மீண்டும் அங்கு போய் நாங்கள் போராடுவோம்.” என்று உறுதியோடு கூறுகிறார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர் கோட்டையனின் மனைவி செல்வி.
BJP தலைமையகத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் ! படங்கள்
மோடியின் அடிமை ஊடகமான “டைம்ஸ் நவ்” தனித்தனியாக தோழர்களை பார்த்து தவறான கருத்துக்களை பெற அரும்பாடுபட்டது. ஆனால் தோழர்கள் அவர்களின் தந்திரத்தை முறியடித்தனர்.
தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கும், தற்போது ஸ்டெர்லைட்டைத் திறக்க கோயல் வழங்கவிருக்கும் தீர்ப்புக்கான முன்னறிவிப்பிற்கும் உள்ள தொடர்புக்கும் பெரிய வேறுபாடு எதுவுமில்லை.
அசராம் பாபு பொறுக்கித்தனத்திற்கு போட்டியாக மகன் !
அசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது சூரத்தில் இரு இளம் பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
மக்களுக்காக போராடும் தமிழக வழக்கறிஞர்களை ஒழிக்க சதி – முறியடிப்போம்
தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தின் அதிகாரத்தை முற்றாகப் பறிக்கிறது. இந்தச் சட்டத் திருத்தம் தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கொண்டு வரப்படவில்லை.
முதலாளித்துவம் ஒழிக ! போலந்து மக்களின் போராட்டம்
1990-களுக்கு பிறகு 'இனி கம்யூனிசம் வீழ்ந்துவிட்டது, ஜனநாயகம் மலர்ந்துவிட்டது' என்ற கொக்கரிப்பு இரண்டு பத்தாண்டுகளுக்குள் பல்லிளித்துவிட்டது.
கழிவு நீர் ஊர்தி வேலை நிறுத்தம் : சாக்கடை அள்ற கையின்னு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க !
இந்த வேலையால வரக்கூடிய நோயப்பத்தி சொல்லனுமே, சம்பு ஓப்பன் பண்ணினதும் ஒரு கேஸ் வரும். அது உள்ள போனதும் மாரை அடைக்கிற மாதிரி இருக்கும்.
செல்போன் டவரில் போராடிய சித்தார் வெசல்ஸ் தொழிலாளிகள்
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி, இயந்திரங்களை இயக்கி, கண்விழித்து, வெல்டிங் ராடுகளை பற்ற வைத்து இலக்கை அடைய போராடியதன் விளைவாய் எழுந்து நிற்பதுதான் இந்நிறுவனம்.
சகாயத்தின் இறுதி ஊர்வலத்தை தடுக்காதே! ஆர்ப்பாட்டம் தொடங்கியது!
அணு உலைக்கு எதிரான போராட்டத்தினை இறந்த பின்னரும் முன்னெடுத்துச் செல்கிறார் சகாயம். போராடும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள்.
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம் வழங்கு ! திருச்சி ஆட்சியரிடம் மனு !
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வரும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, இழப்பீடு வழங்கக் கோரி 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஓசூர் : மாருதி தொழிலாளர்களை விடுதலை செய் !
இந்த தீர்ப்பு வழங்கவிருந்த கடந்த 9-ம் தேதி முதல் குர்கான் மானேசர் தொழிற்பேட்டை முழுவதும் துணை இராணுவப்படை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் – திருச்சியில் தந்தை பெரியார் 140-வது பிறந்த நாள் விழா
வேலூர் மற்றும் திருச்சியில் ம.க.இ.க சார்பில் பெரியார் சிலைக்கு மாலையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வேலூரில் பேரணிக்கு போலீசு அனுமதி மறுத்துள்ளது. அதை மீறி அமைதியான முறையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் ! தமிழகம் முழுவதும் நடைபெற்ற மே தின விழா !
தமிழகம் முழுவதும் மகஇக, புமாஇமு, புஜதொமு, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக மே தினத்தன்று பேரணி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.