Saturday, July 11, 2020

ரவுடிகளின் கூடாரமாகும் பெரம்பலூர் ! மாவட்ட ஆட்சியரிடம் அமைப்புகள் மனு !

இளைஞர்களை சீரழிக்கும், போதை வெறி மற்றும் ரவுடியிசத்துக்கு முடிவுகட்ட மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து களமிறங்கியுள்ளது மக்கள் அதிகாரம்.

நுண்கடன் நிறுவனங்களின் அடாவடிக்கு முடிவு கட்டுவோம் ! மக்கள் அதிகாரம்

கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில், நுண்கடன் நிறுவனங்கள் செய்யும் அடாவடித்தனங்களுக்கு முடிவுகட்டு.

அடாவடி நுண்கடன் நிறுவனங்களைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது !

பல இடங்களில் நுண்கடன் நிதி நிறுவனங்கள் ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் சுய உதவி குழுக்கள் போன்றவை மிரட்டி பணம் பறிப்பதை எதிர்த்து மக்கள் அதிகாரம் சார்பில் சுவரொட்டி இயக்கத்தை மேற்கொண்டது.

கொரோனா : சென்னை மக்களை காக்க வலியுறுத்தி மக்கள் அதிகாரம் கோரிக்கை மனு !

சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து அனைவரையும் அச்சுறுத்தும் நிலையில். அது குறித்து சென்னை மாநாகராட்சி ஆணையரிடம் மக்கள் அதிகாரம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்கள் உதவிக் குழு : 50 நாட்களைக் கடந்து தொடரும் நிவாரணப் பணிகள் !

08.04.2020 அன்று தொடங்கி இன்று வரை சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உதவி வழங்கி மக்களின் துன்பத்தில் பங்கெடுத்துள்ளோம்.

தஞ்சை போலீசு நடத்திய படுகொலை ! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி

ஆதிக்க சாதியினர் குற்றம் செய்தால் அதை தனிநபரின் குற்றமாக பார்ப்பதும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் குற்றம் செய்தால் அதற்கு சமூகத்தையே குற்றவாளியாகப் பார்க்கும் வேலையை போலீசு செய்து வருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையை இலவசமாக்கு ! நீதிமன்றத்தில் PRPC மனு !

கடந்த 09.04.2020 அன்றே இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதிலும் கடந்த 2 மாத காலமாக எவ்வித பதில்மனுவும் தாக்கல் செய்யாமல் அரசு இழுத்தடித்து வந்தது.

10 – ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ! வென்றது மக்கள் கோரிக்கை !

0
மாணவர்களின் உயிரை விட தனியார்பள்ளிகளின் கொள்ளைக்கான தேர்வுதான் முக்கியம் என்று செயல்பட்ட தமிழக அரசின் மாணவர் விரோத ஆணவப்போக்கு தகர்ந்தது.

மாணவர்களின் உயிரைவிட தேர்வு முக்கியமா ? 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய் !

0
பத்தாம் வகுப்பு மாணவர்களை பணையக் கைதி போல முன்நிறுத்தி, தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்கப் பார்க்கின்றன. அதற்கு துணை போகிறது அரசு.

கடன் நெருக்கடி தரும் நிறுவனங்களுக்கு எதிராக களமிறங்கிய திருச்சி மக்கள் !

"கடனை கட்ட நெருக்கடி கொடுக்கும் நபர்களை பிடித்து கொடுப்போம்!" என்ற மக்கள் அதிகாரத்தின் முழக்கம் திருச்சியில் நடைமுறைக்கு வந்துள்ளது. இனி இது தமிழகம் முழுக்க பற்றி படரட்டும்.

கொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு !

வடசென்னை மக்கள் உதவிக்குழு சார்பாக இதுவரை 700 குடும்பங்களுக்கு, அரிசி, பருப்பு, எண்ணெய் என தேவையான மளிகை தொகுப்புகளை; நிவாரண உதவிகளை செய்து வருகிறோம்.

புதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் !

வேல்பிஸ்கட்ஸ் நிறுவனத்தில், 20 வருடங்களுக்கும் மேலாக உழைத்த தொழிலாளிகள் பணியிட மாற்றம் என்ற பெயரில் கும்பகோணத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடைக்கு மாற்றியுள்ளது நிர்வாகம்.

மத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் !

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக 01.06.2020 அன்று காலை 11 மணியளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் !

காவல்துறை ஒடுக்குமுறையின் பின்னணியில் மே 22 அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது இங்கு கவனிக்கவேண்டியது.

புதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !

கொரோனா காலத்திலும் கூட தொழிலாளிகளை விடாது சுரண்டும் வேல் பிஸ்கட் நிறுவனத்தின் கொட்டத்திற்கு பு.ஜ.தொ.மு போராட்டம் குட்டு வைத்துள்ளது.

அண்மை பதிவுகள்