தாலியறுக்கும் தனியார் பள்ளி வேண்டாம் !
கவுரத்திற்காக தனியார் பள்ளி என மன நிலை மாறிவிட்டது. பெற்றோர்கள் பிள்ளைகளைப் பற்றி கவலைப் படாமல் சுமார் 80 கி.மீ. தூரம் சென்று படித்து வர அனுப்புகிறார்கள்.
இருபதாண்டுகளில் குடிப்போர் எண்ணிக்கை 55% அதிகரிப்பு
அதிகரித்து வரும் குடிப்பழக்கத்தைப் பொறுத்தவரை, ரசியா மற்றும் எஸ்தோனியா நாடுகளுக்கு அடுத்து இந்தியா மூன்றாவதாக வருகிறது.
உங்கள் சிந்தனையை வடிவமைக்கும் விளம்பரங்கள்
சகலரும் நம் சட்டையில் பின்பக்கமாக பிஸ்கோத்தை சவைத்து துப்பி விட்டு “சார், ஆப் கி பார் அச்சே தின்....” என்று செய்தித் தாளில் முழுப் பக்கத்துக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள்.
பொறியியல் படிப்பு படிக்காதீங்க – மாணவர்கள் நேர்காணல்
"நல்ல கட் ஆஃப் இருக்கதுனால இன்னொரு 20,000 டிஸ்கவுண்ட் தர்ரோம், ஃபைனலா 5,000 கட்டினா போதும், மத்த ஃபீசெல்லாம் ஸ்டாண்டர்டா உள்ளது தான்" என்று டீல் பேசி முடித்தார்.
91% தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்
89% ஆந்திராவிலும், 91% தமிழ்நாட்டிலும், 96% மகாராஷ்ட்ராவிலும், 92% கர்நாடகாவிலும், 97% குஜராத்திலும், 100% ஒடிசாவிலும், 99% உத்தரப்பிரதேசத்திலும் போலி ஆசிரியர்களைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது ராக்கேஷ் துப்புடுவின் ஆய்வு.
மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி வீதம் வீழ்ச்சி – பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
வாத்தியார் இல்லை; வகுப்பறை இல்லை, ஆய்வகம் இல்லை ; நூலகம் இல்லை, படிக்கின்ற சூழல் கொஞ்சமும் இல்லை, ஆய்வக வசதிகள் இல்லாமல் அறிவியலில் தேர்ச்சி கிடைக்குமா ? கணக்கு வாத்தியார் இல்லாமல் கணக்கில் தேர்ச்சி கிடைக்குமா?
மே நாள் பேரணி – புகைப்பட வீடியோ
பாசிச மோடிக்கு மாற்று, மற்ற ஓட்டுக் கட்சிகள் அல்ல. மக்கள் தாமே தமது அதிகாரத்தை நிறுவுவது ஒன்று தான் நம் வாழ்வைப் பாதுகாக்கும் ஒரே வழி.
மாணவர் + பெற்றோருக்கு ஒரு ஆராய்ச்சி மாணவன் கடிதம்
இன்றைக்கு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்துக்கொண்டு இருக்கிற சற்றேறக்குறைய எட்டு இலட்சம் மாணவர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?
ஆகா…. அரசுப் பள்ளி ! அய்யோ… தனியார் பள்ளி !
ஆசிரியர் பணி நிறைவு பெற்ற ஆன்றோர்களே! ஆசிரியர் பணிக்கு படித்த இளைஞர்களே! பணி நிறைவு பெற்ற அனைத்து அரசுத் துறை மற்றும் தனியார் துறை பணியாளர்களே!!! எங்களோடு கல்விப் பணியாற்ற வாருங்கள்...
போராடும் ஆசிரியர்கள் – குறட்டை விடும் பினாமி அரசு !
கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு தவறினால், "ஜியோ' கூட்டமைப்பினரோடு இணைந்து மாநில அளவில் போராட்டத்தை நடத்த உள்ளோம், என "ஜாக்டோ' அமைப்பு அறிவித்துள்ளது.
யூ.ஜி.சி விதிகளை மீறும் கல்வி நிறுவனங்களை இழுத்து மூடு
இந்நிலைமை யூ.ஜி.சிக்கோ, கல்வித் துறைக்கோ, அரசுக்கோ தெரியாமல் இல்லை. தெரிந்தே நடக்கும் பகற்கொள்ளையை நடத்துவதற்கு அனுமதி அளித்த அரசிடமே இனியும் கெஞ்சுவது நியாயமில்லை.
புதுவை பல்கலைக் கழகத்தை சீரழிக்கும் துணைவேந்தர்
இந்தத் துணைவேந்தர் கடந்த காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டிருந்தாலும் தற்போதும் பார்ப்பனப் பாசிச பங்காளிகள் மத்தியில் வீற்றிருக்கும்போது கவலைப்பட துனைவேந்தருக்குக் காரணங்கள் இல்லை!
நர்மதா ஆறு யாருக்குச் சொந்தம் ? – கார்ட்டூன்
செய்தி : கோக் எனும் பன்னாட்டு கம்பெனியால் நர்மதை ஆற்றில் மட்டும் நாள் ஒன்றிற்கு 30 லட்சம் லிட்டர் நீர் உறிஞ்சப்படுகிறது
குடந்தை மணல் கொள்ளை – மக்கள் நேரடி நடவடிக்கை !
"பல்வேறு அதிகாரிகள் தொடங்கி முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரை இதில் தலையிட்டு நடத்துகின்றனர். அதனால் இதில் வீணாக பகையை வளர்த்துக் கொள்ளாதீங்க"
விழுப்புரம் குழந்தைகள் படுகொலை – ஆர்ப்பாட்டம்
குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல், கொஞ்சமும் வெட்கப்படாமல் ரௌடிகளை போல் அதிகாரத்திமிருடன் நடந்து கொள்கிறார் மருத்துவமனை டீன்.