Saturday, June 15, 2024

ஒளிபரப்பு சேவை (ஒழுங்குமுறை) மசோதா 2023: கருத்து சுதந்திரத்திற்கு கட்டப்படும் கல்லறை!

இம்மசோதா சட்டமாக்கப்பட்டால் அரசை விமர்சிக்கும் கருத்துகளும், தளங்களும் மொத்தமாக துடைத்தெறியப்படும் அபாயம் உள்ளது. பொதுவெளியில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிரான கருத்துகள் வடிக்கட்டப்பட்டு, இந்துத்துவ பாசிச கருத்துக்கள் மட்டுமே பேசுபொருளாக்கப்படும்.

கல்வித்துறையை விழுங்கத் துடிக்கும் கார்ப்பரேட்மயம்! தீர்வு என்ன?

ஒன்றியத்தில் பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த பத்தாண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு கல்வியிலும், கல்விசார் நிறுவனங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒருபுறம் தனியார்மயத்தின் உச்சமாகிய கார்ப்பரேட்மயம்; மறுபுறம் ஆர்.எஸ்.எஸ்-இன் மூர்க்கமான காவிமயம் என இரண்டும் ஒருசேர கல்வியில் திணிக்கப்பட்டு வருகிறது.

மக்களுக்கான களம் போராட்டமே!

உரிமைகளுக்கான மக்களது களம் போராட்டமாகும். இதனை உணர்ந்து ஹரியானா விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட போராட்டக் களத்தில் காத்திருக்கின்றனர்.

உத்தராகண்ட் பொது சிவில் சட்டம்: இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிஸ்டுகள்!

பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்துவதற்கான முன்னோட்டமாக, சோதனை முயற்சியாகவே பாசிசக் கும்பல் தற்போது உத்தராகண்ட் மாநிலத்தில் இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

டெல்லி சலோ 2.0: பாசிசத்தை வீழ்த்தும் பாதை!

விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கான கோரிக்கை என்பது தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை உரிமைக்கு ஒப்பான உயிராதாரமான கோரிக்கையாகும். விவசாயத்துறையில், உழைப்பவருக்கே அதிகாரம் என்பதை நிலைநாட்டும் வகையிலான கோரிக்கையாகும்.

தேர்தல் சமயத்தில் தி.மு.க அரசிற்கு நெருக்கடி கொடுப்பது சரியா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள். கேள்வி: “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்வித்துறை சார்ந்த பிற பிரச்சினைகள் தொடர்பாகவும் போராட்டம்...

மணிப்பூர் கலவரம் – தீர்ப்பு வழங்கிய நீதிபதியை தண்டிக்க முடியமா?

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, ஒரு நீதிபதியால் வழங்கப்பட்ட தீர்ப்பு எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அந்த தீர்ப்பானது ‘நல்ல நோக்கத்தோடு’ (Good faith) வழங்கப்பட்டதாகவே கருதப்படும்.

புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் மார்ச் 2024 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் – யார் காரணம்?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள். கேள்வி: பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு தொழிலாளர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. பிப்ரவரி மாதத்தில் சிவகாசியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 தொழிலாளர்களும் சாத்தூரில் ஏற்பட்ட...

ராமர் கோவில், பக்தியா? கலெக்ஷன் கட்டும் உத்தியா?

கார்ப்பரேட் கொள்ளையின் மையம்தான் ராமர் கோவில். புனிதத்தலம் என்ற போர்வையில், சுற்றுலா என்ற பெயரில் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாச கும்பலுக்கு அயோத்தியை மையமாக்குகிறது, மோடி-யோகி கும்பல்.

மோடி அரசின் வெள்ளை அறிக்கையையும், ஜி.எஸ்.டி கொள்ளையையும் எப்படி புரிந்துகொள்வது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள். கேள்வி: பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளையறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஜி.எஸ்.டி. வரிப் பகிர்வில் மாநிலங்களுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வை வெளிப்படையாக...

புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - மார்ச் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 30 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 35

செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த நிர்மலா சீதாராமனின் கருத்துகளை எப்படி பார்ப்பது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள். கேள்வி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் (ஏ.ஐ.) தொடர்ந்து வேலையிழப்புகள் நடந்து வருகிறது. சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து பேசியுள்ளார். அவரின் கருத்துகளை எப்படி...

நிதிஷ்குமார் விலகல் “இந்தியா கூட்டணி”க்குப் பின்னடைவை ஏற்படுத்துமா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள். கேள்வி: ஒருபுறம் நிதிஷ்குமார் "இந்தியா" கூட்டணியில் இருந்து விலகி, பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளார். மற்றொருபுறம் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடப்போவதாக கூறியுள்ளனர்....

அம்பலமாகும் மோடியின் திரைமறைவு வேலைகள்!

பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டுவது, செஸ் மற்றும் கூடுதல் வரிகள் விதிப்பது ஆகியவற்றின் மூலம் தனது கஜானாவை நிரப்பிக் கொள்ளும் ஒன்றிய அரசு, கூடுதல் நிதியாதாரங்கள் என்ற பெயரில் பல அரசுத்துறை நிறுவனங்களின் மூலம் வெளிநாட்டுக் கடன்களை வாங்கிக் குவித்திருப்பது சுப்ரமணியம் பேசிய காணொளி மூலம் அம்பலமாகியிருக்கிறது.

அண்மை பதிவுகள்