Sunday, September 24, 2023

பாட்காஸ்ட்

வினவு செய்திகளை கேட்பொலிகளாக வெளியிடும் பாட்காஸ்ட் சேவை.

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 24/12/2018 | டவுண்லோடு

தமிழக பெண்கள் சபரிமலை பயணம் : சங்கிகளுக்கு பயந்து திருப்பி அனுப்பிய கேரள போலீசு ! ... இந்துமதவெறி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் ! முன்னாள் அதிகாரிகள் அறிக்கை ! ... உள்ளிட்ட கட்டுரைகள் ஒலி வடிவில்.

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 02/05/2019 | டவுண்லோடு

விவாதத்தில் பதிலளிக்காமல் கிளம்பிச் சென்ற பிரக்யாசிங், ராமர் கோயிலை மீண்டும் கட்டப் போவதாக சாமியார்களுக்கு வாக்குறுதி அளித்த பாஜக, பொள்ளாச்சி பாலியல் வன்முறைக் குற்றவாளிகளைக் காக்கும் போலீசின் மீது பெண் வழக்கறிஞர்கள் வழக்கு, உள்ளிட்ட செய்திகள் ஆடியோ வடிவில்... கேளுங்கள் ! பகிருங்கள் !

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 முதல் பாகம் | டவுண்லோடு

ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி - கூட்டுறவு வங்கி மோசடி - போலீசின் மனநிலை ஆகியன பற்றிய செய்திகள் ஒலி வடிவில் உங்களுக்காக...

ஒலி வடிவில் கேள்வி பதில் – சொல்லுங்கண்ணே உரையாடல் | டவுண்லோடு

கேள்வி பதில் பகுதி , குரங்கு என்ன சாதி ? நகைச்சுவை உடையாடல் ஆகியவற்றின் கேட்பொலி கோப்புகளை கேட்க, தரவிறக்கம் செய்ய ...

அண்மை பதிவுகள்