ண்பர்களே !

செய்திப் பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கிவருகிறோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !

எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்

1. பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !

இன்று நாம் ஒரு இருண்ட காலத்துக்குள் நுழைகிறோம் என்பது உண்மைதான். அந்த இருளைக் கிழிக்கும் மின்னலை உருவாக்க வல்லவை மக்களின் போராட்டங்கள் மட்டும்தான்.

கேட்பொலி நேரம் : 06 : 44  டவுண்லோடு

2. இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?

என் நிலத்துல கால் வைக்க என்கிட்ட கேட்டியா? உன் கம்பெனிக்குள்ள வந்து உன்னை கேட்காம அங்கருக்கிற மிஷினை தூக்கிட்டு வந்தா வுட்டுருவியா?’ … (மேலும்)

கேட்பொலி நேரம் : 03 : 12 டவுண்லோடு

3. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன ? | ம.உ.பா.மை அறிக்கை !

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை முறையாக விசாரிக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அநீதி இழைத்தது போல் இனி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? … (மேலும்)

கேட்பொலி நேரம் : 10 : 39 டவுண்லோடு

4. ஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் ?

இந்த இரண்டு ஆர்.எஸ்.எஸ். பெண்கள், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிநிதிகளாக பேசாத ஒன்றை பேசுவதுதான் உண்மையில் மிக மிக ஆபத்தானது … (மேலும்)

கேட்பொலி நேரம் : 06 : 10 டவுண்லோடு

இந்த ஆடியோ பதிவுகளின் செய்திப் பதிவை வாசிக்க …

பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !
இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன ? | ம.உ.பா.மை அறிக்கை !
ஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க