Saturday, November 8, 2025

கத்தார் மீது வான்வழித் தாக்குதல்: இஸ்ரேலின் ரவுடித்தனம்!

இத்தாக்குதலானது ஹமாசுடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தையின் போலித்தன்மையை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இயற்கைப் பேரிடர், அமெரிக்க பொருளாதாரத் தடை – இருமுனைத் தாக்குதலில் ஆப்கான்

0
குனார் மாகாணத்தில் நிலநடுக்கத்தினால் கட்டட இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட அதிகளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 2,205 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 3,640 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேபாளம்: மக்கள் போராட்டத்தில் 19 பேர் படுகொலை – உணர்த்தும் உண்மை என்ன?

0
மக்கள் மீதான நேபாள அரசின் கொடூரமான அடக்குமுறைகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, கண்டிக்கத்தக்கது. அதே சமயம், தற்போது நடைபெற்றுவரும் ஜென் சி தலைமுறையினரின் போராட்டத்தை இந்திய ஆளும் வர்க்கக் கும்பலும், ஏகாதிபத்தியங்களும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பிருப்பதையும் மறுக்க முடியாது.

காசாவில் பட்டினிப் படுகொலை: போரின் விளைவல்ல, மையம்!

பஞ்சம், பட்டினியால் காசாவின் சமூகம் நிலைகுலைந்து இருக்கிறது, மனித இயல்புகள் குறைந்து வருகின்றன, இவை இசுரேல் நடத்தும் போரின் துணை விளைவுகள் அல்ல. இதுதான், இசுரேலின் நோக்கத்தின் (குற்றத்தின்) மையமான பகுதி. அது, பாலஸ்தீன சமூகத்தை முற்றாக அழிக்க வேண்டும் என்ற நோக்கமாகும், குற்றமாகும்.

அழுவதற்குக் கூட தெம்பின்றி பசியால் மடியும் காசா குழந்தைகள்

0
“காசா பகுதியில் பசியால் வாடும் குழந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளனர். அவர்களுக்கு அழுவதற்குக் கூட வலிமை இல்லை. பசியிலிருந்தாலும் பெரும்பாலான குழந்தைகள் அழுவதில்லை. பேசுவதும் இல்லை”

இஸ்ரேலின் இனவெறிப் படுகொலைகளும் பத்திரிகையாளர்களின் தியாகமும்

0
ஆகஸ்ட் 25 அன்று நாசர் மருத்துவமனை மீது ஆளில்லா டிரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் மீட்பதற்குச் சென்ற மீட்புக் குழுவினரையும், தாக்குதல் குறித்து நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த பத்திரிகையாளர்களையும் குறிவைத்து மீண்டுமொரு தாக்குதல் நடத்தி படுகொலை செய்துள்ளது இனவெறி இஸ்ரேல்.

இஸ்ரேலின் வதை முகாமாக்கப்படும் காசா!

0
ஜெர்மனியில் பாசிச ஹிட்லர் யூதர்களை வதை முகாம்களில் அடைத்து படுகொலை செய்ததைப் போன்று, தற்போது பாசிஸ்ட் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு காசாவின் பாலஸ்தீன மக்களை முகாம்களில் அடைத்து படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளது.

ஊடகவியலாளர்களைக் கொன்று குவிக்கும் இனவெறி இஸ்ரேல்

0
ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று இரவு காசாவின் அல் ஷிபா மருத்துவமனைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள் கூடாரத்தின் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தி 7 பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்துள்ளது.

ஜப்பான்: மீண்டும் செல்வாக்கு பெறும் பாசிசக் கட்சிகள்

ஜப்பான் இதுவரையிலும் தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆனால் இப்போது இந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது என்று கூறுகிறார் கண்டா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெஃப்ரி ஹால்.

காசா இனப்படுகொலை: மறுகாலனியாதிக்க உலகத்தின் சர்வதேச விதிகள்

ஒரு நாட்டிற்குள் சென்று, அந்த நாட்டை ஆக்கிரமித்து கேள்விக்கிடமற்ற வகையில் அழித்தொழித்து ஒட்டுமொத்த மக்களையும் படுகொலை செய்ய முடியும் என்ற எதிர்கால உலக மேலாதிக்க நியதி காசாவில் ஒத்திகை பார்க்கப்படுகிறது.

Stop the catastrophic war on Gaza!

The Palestinians and the Hamas are valiantly refusing to leave Gaza. Despite fighting an apocalyptic battle for survival and facing starvation, they refuse to give away Gaza. This gives us hope.

பல்கலைக்கழகங்களைக் கண்டு நடுங்கும் ஆளும் வர்க்கங்கள்!

தங்களது பல்கலைக்கழகங்கள் ஆட்சியாளர்களுக்கு இணக்கமான நிறுவனங்களாக மாற்றப்படுவதை மாணவர்கள் உறுதியுடன் மறுக்கின்றனர்.

காசா முழுவதையும் கைப்பற்றத் துடிக்கும் பாசிச இஸ்ரேல் அரசு வீழ்க! | ம.அ.க

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நின்று தோள் கொடுக்க வேண்டியது இந்திய மக்களின் கடமையாகும். பாசிச இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் மோடி அரசுக்கு எதிராக நம்முடைய கண்டன குரல்கள் எழட்டும்!

காசா மீதான பேரழிவுப் போரை நிறுத்து!

சொல்லொணா பசிக் கொடுமையில் வாடிய போதிலும் சொந்த மண்ணைவிட்டுக் கொடுக்க முடியாது என்ற பாலஸ்தீன மக்களின் இன உணர்வு நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.

பட்டினி சாவின் விளிம்பில் பாலஸ்தீனம்!

ஹிட்லரின் வதை முகாம் போல இன்று காசாவை ஒரு திறந்தவெளி பட்டினி வதை முகாமாக மாற்றி இன அழிப்பில் ஈடுபட்டு வருகிறது இனவெறி இஸ்ரேல்.

அண்மை பதிவுகள்