ஐம்பது நாளில் ஆண்டிகளின் வல்லரசு – கேலிச்சித்திரம்
அப்பாடா... ஒரு வழியா 50 நாள் ஆகிடுச்சி. நாளையிலிருந்து நாமளும் வல்லரசு தான்.
நத்தம், ஓபிஎஸ், சைதை துரைசாமி, அன்புநாதன் மீதான ரெய்டுகள் என்ன ஆயின ?
மோடி அரசே ! வருமானவரித்துறையே ! அமலாக்கத்துறையே ! ரெய்டுகள் இவர்களை என்ன செய்யும் ? நத்தம், ஓபிஎஸ், சைதை துரைசாமி, அன்பு நாதன் இவர்கள் மீதான ரெய்டுகள் என்ன ஆயின ?
புதுவை அதிமுக அடிமைகள் : அம்மா காலில் விழுவதே பகுத்தறிவு !
எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இருவருமே தனக்கு பிறகு கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்ல. தனக்கு பின்னர் கட்சியும் ஆட்சியும் சீர்குலைந்தால் தான் தனது அருமையை உலகம் உணரும் என்பதே அவர்களுடைய மனோபாவம்.
தமிழ்நாட்டை மொட்டையடித்த தோழிகள் : மறக்க முடியுமா ?
ஜெயலலிதாவை அம்பலப்படுத்தி வெவ்வேறு தருணங்களில் வெளியான கேலிச்சித்திரங்கள் !
தா. பாண்டியன் தரிசித்த சசிகலாவின் மக்கள் சக்தி – கேலிச்சித்திரம்
சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது - தா.பாண்டியன். ஓவியர் முகிலனின் கேலிச்சித்திரம்
பேசப் பயப்படும் மோடி – கேலிச்சித்திரம்
பாராளுமன்றத்தில் என்னை பேச அனுமதிப்பத்தில்லை - மோடி
அமளியே உங்கள பேச வைக்கத்தான் நடக்குது... வாயை தொறங்க பாஸ்!
அம்பேத்கர் : கலவரங்களில் மட்டுமே இந்து ஒற்றுமை – கருத்துச் சித்திரம்
இந்து ஒற்றுமை என்பது கலவரங்களின் போது மட்டுமே சாத்தியம். சாதாரண நாட்களில் சாதியவாதியாக பிரிந்து ஒரு இந்து மற்றவருடன் மோதிக் கொண்டிருப்பான். - டாக்டர் அம்பேத்கர்
ஜெயலலிதா – Live Updates
எம்.ஜி.ஆர்-க்கு பிறகு அவர் உருவாக்கிய தனிநபர் வழிபாடு, அடிமைத்தனம், கவர்ச்சிப்பொறுக்கி அரசியல் ஆகியவற்றை மூலதனமாக வைத்து ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட 30 வருடங்கள் தமிழக அரசியலில் மையம்கொண்டிருந்தார்.
நீதிமன்றத்தை நடுங்க வைக்கும் சகாரா முதலாளி – கேலிச்சித்திரம்
600 - கோடி ரூபாய் செலுத்து- சகாரா முதலாளியிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு ! கேலிச்சித்திரம்
அமெரிக்க அரசு ஒடுக்குமுறையை எதிர்க்கும் பழங்குடிகள் – படங்கள்
இரவு, பகல் என்று கூட பாராமல் மக்கள் மேல் தீவிரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டனர் அமெரிக்க அரசின் சட்ட அமலாக்கப் பிரிவு போலீசு அதிகாரிகள். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் அங்கே போராடி வருகின்றனர்.
தேசிய கீதம் மறுத்தால் சிறை – கேலிச்சித்திரம்
திரையரங்குகளில் கட்டாயமாக தேசிய கீதம் இசைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
மோடியை ஆதரிக்கும் வைகோ – கேலிச்சித்திரம்
மோடியை ஆதரித்து வைகோ பேச்சு ! - மக்களோட கொலவெறி தெரியாம வசனம் பேசாதீங்க வைகோ... அப்புறம் பிரிச்சி மேஞ்சிற போறாங்க !
மவுனகுரு மன்மோகன்சிங் கொந்தளிப்பு – கேலிச்சித்திரம்
மோடிக்கு எதிராக மன்மோகன் சிங் ஆவேச பேச்சு - மவுனகுரு கொந்தளிக்கிறாரு மக்கள் எல்லாம் மவுனமா இருக்கீங்க என்னதாம்பா நடக்குது நாட்ல ?
மக்களுக்கு ஆப்பு வைத்துவிட்டு ‘ஆப்பில்’ எதற்கு சர்வே ?
மக்களது கருத்தை நேரடியாக தெரிந்து கொள்ள மோடி விரும்பினால் தெருவில் இறங்கி இட்லிக்காரம்மாவிடமோ, சப்பாத்தி போடும் பையனிடமோ கேட்டுப் பார்க்கலாமே. பயம்.