சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது – தா.பாண்டியன்
ஓவியம்: முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.
பேச– 95518 69588
இணையுங்கள்:
சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது – தா.பாண்டியன்
ஓவியம்: முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.
பேச– 95518 69588
இணையுங்கள்:
ஆமா … ஆமாம் … நிறைய ” கரன் ” கள் என்கிற தம்மக்கள் சக்தி சசிக்கு அதிகம் தான் — பாவம் தானா . பானா … பொதுவுடைமை பேசறார் … ” இது யார் சொத்து — இது நம்முடைய சொத்து ” என்கிற தத்துவம் போல தெரிகிறது …. சசி கூட்டத்திற்கும் சொந்தம் தானே — முன்பு ‘ நிதிகள் ‘ இனிமே ‘ கரன் ‘ கள் … அப்படித்தானே …. ?
தா பாண்டியனின் கள்ளர் சாதிப்பாசமே சசிகலாவின் மக்கள் சக்தி சேப்பு துண்டு போட்ட____க்கு அப்பிடித்தான் பேச வரும் வரணும் சோத்துக்காக கம்மூனிஸ்டுனு சொல்லிக்குற _______க்கு அப்பிடித்தான் பேச வரும் வரனும் இல்லனா மாபியா கூட்டம் சும்மா விடுமா இந்த லட்சனத்துல யாரநம்ம்பி புரச்சி பன்ன போறானுகளாம் வினவுக்காரனுகளயா இவனுகட்ட என்னநாந்தன் ஒரிஜினல் கம்மூனிஸ்ட்டுனு கையெளுத்து போட்ட சர்டிபிகேட்டா இருக்கு ….