Saturday, December 13, 2025

காஷ்மீர்: புல்டோசர் பயங்கரவாதத்தை எதிர்த்து இஸ்லாமியருக்கு நிலம் கொடுத்த இந்து!

“அர்வாஷின் 2,700 சதுர அடி வீடு இடிக்கப்பட்டால், நாங்கள் 5,400 சதுர அடி வீடு கட்டிக்கொடுப்போம். சகோதரத்துவம் வளர வேண்டும். இந்து - இஸ்லாமியர் என்ற வெறுப்பு அரசியலை எத்தனை காலம்தான் நாம் சகித்துக் கொள்வது” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார், நிலம் கொடுத்து உதவிய குல்திப் சர்மா.

தமிழ்நாட்டில் SIR – பா.ஜ.க-வின் சதியைத் தடுக்க என்ன வழி? | தோழர் வெற்றிவேல் செழியன்

தமிழ்நாட்டில் SIR பா.ஜ.க-வின் சதியைத் தடுக்க என்ன வழி? தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/fmvHVG1r1B8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் – கலவர முயற்சி | தற்போதைய நிலை என்ன?

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் - கலவர முயற்சி தற்போதைய நிலை என்ன? https://youtu.be/xF7jz2m69Sw?si=j-7uRdnfALaRjyJD காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் – கலவர முயற்சி | போலீஸ் ஆணையரிடம் புகார்

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் - கலவர முயற்சி போலீஸ் ஆணையரிடம் புகார் https://youtu.be/kt3_02mbHzg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

விஜய் கட்சியில் செங்கோட்டையைன்: புதிய ‘அ.தி.மு.க.’விற்கு அடித்தளம்

அமித்ஷாவின் ஆசியுடன் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கப் புறப்பட்டவர், இன்று, பா.ஜ.க.வைக் ‘கொள்கை’ எதிரி என்று குறிப்பிடும் விஜய் கட்சியில். வியப்படைய வேண்டாம். விஜயின் ’கொள்கை’ என்ன என்று பழம் தின்று கொட்டைப்போட்ட செங்கோட்டையனுக்கு தெரியும். அவரை தனது கட்சியில் சேர்த்துக் கொள்ளும் விஜய்க்கும் தெரியும்.

நெதன்யாகுவின் இந்திய வருகை: ஓநாய்க்கு சிவப்புக் கம்பள வரவேற்பா?

பாலஸ்தீனர்களின் நாட்டை ஆக்கிரமித்து, அம்மக்களை அன்றாடம் இனப்படுகொலை செய்து கொண்டிருக்கும் போர்க்குற்றவாளி என்ற வகையில், நெதன்யாகுவின் இந்தியப் பயணமானது, நமது நாட்டின் சுதந்திரத்திற்காகவும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் பாசிசத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்கும் அனைவருக்கும் பெருத்த அவமானமாகும்.

பஞ்சமி நில மீட்பு முயற்சி… சாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல் | தோழர் ராமலிங்கம்

பஞ்சமி நில மீட்பு முயற்சி... சாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல் தோழர் ராமலிங்கம் https://youtu.be/XPeCe25-Umg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

“ஐ லவ் முகமது” இந்துராஷ்டிர சோதனைச்சாலையில் ஓர் எதிர்ப்புக் குரல்!

பா.ஜ.க. கும்பல் இஸ்லாமிய மக்களின் அரசியல் - பொருளாதார - மத உரிமைகள், அதிகாரங்களை பறித்து அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கிவரும் நிலையில், இப்போராட்டமானது இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டு உரிமைக்கான குரலாகவும், அவர்கள் மீது தொடுக்கப்பட்டுவரும் பாசிச அடக்குமுறைக்கான எதிர்ப்புக் குரலாகவும் அமைந்தது.

இந்து முன்னணியின் மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றித்தரும் ‘தீர்ப்பு’ 2.0

திருப்பரங்குன்றம் மலையை சங்கப் பரிவாரக் கும்பல் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் வகையில் நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பும், அதனை உறுதிப்படுத்துவதாக நீதிபதி ஆர்.விஜயகுமாரின் தீர்ப்பும் அமைந்துள்ளது.

இந்தியா: கிறிஸ்தவர்கள் மீதான மதவெறி தாக்குதல் 500% அதிகரிப்பு

0
2014 முதல் 2024 வரை கிறிஸ்தவ மக்கள் மீதான மதவெறித் தாக்குதல் 500 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் சராசரியாக ஆண்டுக்கு 69.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ம.பி. விவசாயியை டிராக்டர் ஏற்றிக் கொன்ற பா.ஜ.க. தலைவர்

0
பா.ஜ.க. தலைவர் மகேந்திர நாகர், அவருடைய அடியாட்கள் என 18 பேர் கொண்ட கும்பல் விவசாயி ராம் ஸ்வரூப் சுற்றிவளைத்து மரக் கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. ஆத்திரம் அடங்காமல் அவர் மீது டிராக்டரை ஏற்றியுள்ளது. இதில் அவருடைய கால்கள் முற்றிலுமாக நொறுங்கி வலியில் துடித்துள்ளார்.

மேற்கு வங்கம் “சத் பூஜை”: பண்டிகைகளில் கலவரத்தை முன்னெடுக்கும் பா.ஜ.க.

பண்டிகைகளை கலவர நோக்கத்தோடு பயன்படுத்தும் காவிக் கும்பல் மேற்கு வங்கத்தில் தற்போது சத் பூஜையின் போது இறைச்சிக் கடைகளை மூடக் கோரியும் அதன்மூலம் கலவரத்தைத் தூண்டவும் முயன்று வருகிறது.

மணிப்பூர் மக்களால் புறக்கணிக்கப்பட்ட மோடி!

பாசிச கும்பலின் இந்த நயவஞ்சக நாடகங்களை நம்பி ஏமாறுவதற்கு மணிப்பூர் மக்கள் தயாராக இல்லை. மோடி வருகையை எதிர்த்து மணிப்பூரில் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆஸி. கிரிக்கெட் வீராங்கனைகள் மீதான பாலியல் சீண்டலை நியாயப்படுத்தும் பா.ஜ.க. அமைச்சர்!

“ஆஸ்திரேலிய வீராங்கனைகள் திடீரென்று யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினர். பயிற்சியாளரிடமும் கூட சொல்லவில்லை. அவர்களது பக்கமும் தவறு இருக்கிறது. இதனை வீராங்கனைகள் எதிர்காலத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.”

மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த சரியான அரசியலும் உறுதியான போராட்டங்களும் (பாகம் – 3)

சங்கிக் கும்பலின் கலவர முயற்சிகளையும் அதற்கு உறுதுணையாக செயல்படும் போலீசு, நீதிமன்றத்தின் நடவடிக்கைகளையும் எமது தோழர்கள், மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தியும், அதற்கு எதிராக மக்களைத் திரட்டி போராடியும் வருகின்றனர்.

அண்மை பதிவுகள்