Sunday, August 31, 2025

தமிழ்நாட்டில் 30 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் குற்றச்சாட்டு!

பீகாரில் “சிறப்பு தீவிர மறு ஆய்வு” மூலம் தேர்தல் ஆணையம் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் கடந்த தேர்தல்களின் போது 30 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றம்: சமூக அமைதியைக் கெடுப்பவர்கள் யார்? | தோழர் ராமலிங்கம்

திருப்பரங்குன்றம்: சமூக அமைதியைக் கெடுப்பவர்கள் யார்? | தோழர் ராமலிங்கம் https://youtu.be/z1fs8isuSL8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஊடகவியலாளர்களைக் கொன்று குவிக்கும் இனவெறி இஸ்ரேல்

0
ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று இரவு காசாவின் அல் ஷிபா மருத்துவமனைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள் கூடாரத்தின் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தி 7 பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்துள்ளது.

குஜராத்: மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் காவி கும்பல்

1
‘சுதந்திர தின’ கொண்டாட்டத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில், இஸ்லாமியர்கள் அணியும் பர்தா உடையணிந்த மாணவிகள் பயங்கரவாதிகள் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

தங்கச்சிமடம் நாட்டுப் படகு மீனவர்களின் தொடர் போராட்டம் வெல்லட்டும்!

ஒன்றிய மோடி அரசோ இலங்கையில் தொழில் நடத்தும் அம்பானி அதானிகளின் கைப்பாவையாக இருந்து கொண்டு மீனவர்களைத் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகிறது.

திருப்பரங்குன்றம்: ஆடு – கோழி பலியிடத் தடையா? சங்கி கும்பலின் கலவர முயற்சி

திருப்பரங்குன்றம்: ஆடு - கோழி பலியிடத் தடையா? சங்கி கும்பலின் கலவர முயற்சி https://youtu.be/MkjfLhzol6k காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஊடகவியலாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜன் மீதான தேச துரோக வழக்கை முறியடிப்போம்!

உச்ச நீதிமன்றம் தலையிட்டு கைது நடவடிக்கை கூடாது என்று அறிவுறுத்திய பின்னரும் கூட வேறு வேறு வகைகளில் அசாம் மாநில போலீசு செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

எதிர்க்கட்சிகளை தேர்தல் அரசியல் அதிகாரத்திலிருந்து ஒழித்துக் கட்டும் சட்ட மசோதா! | ம.அ.க கண்டனம்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரை பொய் வழக்கில் கைது செய்து 30 நாட்கள் சிறையில் வைத்திருந்தால் போதும் அவர்களை பதவியில் இருந்து நீக்க முடியும் என்கிறது இந்த சட்ட மசோதா.

ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பு: தீவிரமடையும் சூழலியல் நெருக்கடி!

0
ஜம்மு காஷ்மீரின் கதுவா மற்றும் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்; பலர் காணாமல் போயுள்ளனர்.

சத்தீஸ்கர்: கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிச தாக்குதல்!

0
ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று சத்தீஸ்கர் மல்லம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த காவி குண்டர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக பாதிரியார்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உ.பி: இஸ்லாமியர்களின் கல்லறை மீது தாக்குதல் நடத்திய காவி குண்டர்கள்

0
கல்லறை இடிக்கப்படுவதைக் கண்ட முஸ்லீம் மக்கள் அதைத் தடுக்க முயன்றபோது காவி குண்டர்கள் அவர்கள் மீது கற்களை வீசி வன்முறையை நடத்தியுள்ளனர்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர் 1-31, நவம்பர் 1-15, 2000 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜப்பான்: மீண்டும் செல்வாக்கு பெறும் பாசிசக் கட்சிகள்

ஜப்பான் இதுவரையிலும் தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆனால் இப்போது இந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது என்று கூறுகிறார் கண்டா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெஃப்ரி ஹால்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 1-30, 2000 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆயுர்வேதம்-அலோபதி ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு: காவிமயமாகும் மருத்துவம்

ஆயுர்வேதத்தை மட்டும் இந்திய மருத்துவ முறையாக உயர்த்திப்பிடிக்கும் மோடி அரசு, தங்களுடைய இந்துத்துவக் கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் தமிழர்களின் சித்த மருத்துவம் உள்ளிட்ட பிற மாற்று மருத்துவ முறைகளை நசுக்கி அழிக்கும் வேலைகளைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது.

அண்மை பதிவுகள்