தை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன் | மீள்பதிவு
தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரையா? என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது. அதற்கான இலக்கிய மற்றும் அறிவியல் ஆய்வு பார்வையை முன் வைக்கிறது இக்கட்டுரை.
தேர்தல் ரீமிக்ஸ் !
கூட்டத்தில் மோடி பேசக் கண்டேன் - அய்யோ! கொண்டையில் பூவும் கருகக் கண்டேன் ஆந்தைபோல் வை.கோ. அலறக் கண்டேன் - பக்கத்தில் கேப்டன் உளறி சாயக் கண்டேன்!
முரசொலி இடத்தில் புதிய ஜனநாயகம்
நரிக்கும் கொக்குக்கும் முறையே ஒரு மானும் மீனும் நண்பர்களாகி தம் இனத்தவரை அவைகளுக்கு இரையாக்கிக் கொண்டிருந்தால் மான்மீதும் மற்றதுகள் மீதும் ஆத்திரப்படாமல் இருக்க முடியுமா?
ஆக்ஸ்ஃபாம் சர்வே : ஏழை இந்தியாவை ஒழிக்கும் பணக்கார இந்தியா !
ஆக்ஸ்ஃபாம் ஆய்வின் படி இந்தியாவின் முன்னணி ஜவுளி நிறுவனத்தின் உயர் அதிகாரி பெறும் சம்பளத்தை ஒரு சாதாரண தொழிலாளி எட்டுவதற்கு 941 ஆண்டுகள் பிடிக்கும். அந்த அளவில்தான் சம்பள உயர்வு இருக்கிறது.
இந்தியாவில் தற்கொலைகள்: அதிர்ச்சியா, வளர்ச்சியா, சாபக்கேடா?
தேசிய குற்றப்பதிவுகள் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி 2010-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 1,34,599 பேர் தம்மைத் தாமே மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, நான்கு நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு தற்கொலை நடக்கிறது.
சமாதி கட்ட அம்மா சிமென்ட் – கார்ட்டூன்
"ஆமா பன்னீரு! இந்த திட்டத்துக்காக மாசம் 2 லட்சம் டன்னு சிமெண்ட் தனியாருகிட்ட இருந்து வாங்க போறீங்களே! அந்த செலவ யாரு தலைமேல கட்டுவீங்க!"
நவம்பர் புரட்சி தினத்தில் கோவனைப் பேசாதே !
ரசியப் புரட்சி நாள் விளையாட்டுப் போட்டிகள், கொடியேற்றம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாட்டுக்கறி விருந்து - தமிழகமெங்கும்.
Exclusive நடுக்குப்பம் மீனவ மக்களை சூறையாடிய போலீசு – வீடியோ
காவலர்கள் குடிசைகளைப் பற்ற வைப்பதும், நின்று கொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதும் அம்பலமான பின்னரும் அது மார்ஃபிங் எனக் கூறுகிறார் சென்னைக் கமிஷ்னர் ஜார்ஜ். ஆனால் காவல் துறையின் வெறியாட்டங்களுக்கு நேரடி சாட்சியாக உள்ளனர் இந்த மக்கள். இந்த வீடியோவை பாருங்கள் பகிருங்கள்.
கல்வி கொள்ளைக்கு எதிராக கோவை, திருவண்ணாமலையில் அரங்க கூட்டம் !
பள்ளி என்பது பொதுச் சொத்து, அதன் கேட்டிலிருந்து ஒவ்வொரு பகுதியும் நமக்கு சொந்தமானது எனும் உணர்வோடு எந்த கொள்ளையையும் எதிர்கொள்வோம்.
பண்டாரம் ராம்தேவுக்காக கண்ணீர் விடும் கார்ப்பரேட் ஊடகங்கள்!
ஒரு கீறல் கூட விழாமல் ராம்தேவ் விமானம் ஏறிச் செல்ல அனுமதித்துள்ள இந்த தேசத்தில்தான் அரச எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாய் ஒரு பெரும் மக்கள் கூட்டமே அகதிகளாய் அலைந்து திரிகிறார்கள்.
வழக்கு எண் 18/9 இரசிக்கப்பட்டதா?
வழக்கு எண் 18/9 திரைப்படத்தை பாராட்டு என்ற பெயரில் வேகமாக மூட்டை கட்டியவர்களையும், நிராகரிப்பு என்ற பெயரில் அவசரமாக ஒதுக்க முயன்றவர்களையும் எதிர்த்து வினவு தொடுத்திருக்கும் வழக்கு!
பாமக என்றால் சீமானுக்கு பயம் பயம் !
சீமானது தமிழ் உணர்வு என்பது வன்னிய சாதிவெறிக்கு கட்டுப்பட்டதுதான். பரமக்குடி துப்பாக்கி சூடின் போது இது தேவர் சாதிவெறிக்கு கட்டுப்பட்டது.
வங்கதேசம் : உலகமயம் நிகழ்த்திய படுகொலை !
ஏழை நாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பு மட்டுமல்ல, அவர்களின் உயிரும் ஏகாதிபத்தியங்களுக்கு மலிவானதாகிவிட்டது.
நாகர்கோவில் : பா.ஜ.கவின் தீண்டாமை வெறி
இந்துக்களின் கட்சி என்றால் கவுன்சிலருக்கும் அவரது கணவருக்கும் அருந்ததியர்கள் இந்துவாக தெரியவில்லையா? பி.ஜே.பி அருந்ததியரிடம் தீண்டாமையை கடைப்பிடிக்கிறதா? மக்கள் கேள்வி!
மகாராஷ்டிரா: வெள்ளெமெனப் பாயும் நீர்ப்பாசன ஊழல்!
விதர்பா பகுதி விவசாயிகளின் சாவில் விளையாடிய பவாரின் குலக்கொழுந்து தன்னை யோக்கியனாக்க நடத்தியுள்ள ராஜினாமா நாடகத்தின் பின்னே இத்தனை பெரிய கொள்ளை நடந்திருக்கிறது.



















