🔴LIVE: இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கம் | கருத்தரங்கம்
இடம்: ஐ.சி.எஸ்.ஏ. ஹால், எழும்பூர், சென்னை | நாள்: 25.12.2024 | நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
நக்சல்பாரி எழுச்சிக்குப் பின்னான கடும் ஒடுக்குமுறை || அபிஜித் மஜும்தார் | மீள்பதிவு
மூலை முடுக்கெல்லாம் போலீஸ் நிறைந்திருக்க சுடுகாட்டிற்கு அப்பா உடலை எடுத்துச்சென்றபோது, இயக்கத் தோழர்கள் சட்டென்று தோன்றி அப்பாவுக்கு செவ்வஞ்சலி செலுத்தி, புரட்சிகர முழக்கங்களை எழுப்பி்விட்டு மறைவர். இதற்கு விசேஷமான துணிச்சல் வேண்டும்.
நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல் | மீள்பதிவு
விவசாயிகளிடம் துப்பாக்கிகளும் இல்லை. வெடி குண்டுகளும் இல்லை. அரசிடம்தான் அதுபோன்ற ஆயுதங்கள் இருந்தன. போலீசிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள் என்று தெளிவான அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.
நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு! | மீள்பதிவு
எதிரிகளின் அவதூறுகளைக் கண்டு நக்சல்பாரிகள் அஞ்சுவதில்லை. அந்த அவதூறுகளால் நக்சல்பாரிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தவும் முடியாது. ஏனென்றால், நக்சல்பாரி – அது குமுறிக் கொண்டிருக்கும் கோடானு கோடி உழைக்கும் மக்களின் விடிவெள்ளி; கூலி, ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் வர்க்க கோபத்தின் வடிவம்.
இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா- லெ) முதலாவது மாநாட்டின் 51-ம் ஆண்டு நிறைவு! | மீள்பதிவு
நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி, ஏப்ரல் 22, 1969 அன்று உதயமானது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது? | மீள்பதிவு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் பற்றியும், அதன் ஆரம்பகால வரலாறு பற்றியும் விவரிக்கிறது இக்கட்டுரை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துவக்க கால வரலாறை அறிந்து கொள்வோம்.