நீட் தேர்வு : நம்பவைத்து கழுத்தறுத்த பாஜக – அதிமுக கும்பல் ! தமிழகமே எதிர்த்து நில் !!
காவிரி மேலாண்மை வாரியம், ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன் ஆகியவற்றின் வரிசையில் தற்போது நீட் தேர்விலும் வழக்கம் போல, நம்பவைத்துக் கழுத்தறுத்து விட்டது பாஜக.
பகுதி 2 : வானதி சீனிவாசன் ஊழலுக்கு ஆர்.எஸ்.எஸ் பாதுகாப்பு !
இந்திய சுதந்திரப் போராட்டத்தையே காட்டிக்கொடுத்த துரோக வரலாற்றைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் -சுடன் துரோகமும் வஞ்சகமும் ஒட்டிப்பிறந்தவை. அதனால் ஜீக்கு ஜீ சரியாப் போச்சு ஜீ என்கிறார்கள் போலும்.
கார்ப்பரேட்டுகளிடம் கையேந்துவதில் பாஜக முதலிடம் !
முறையான முகவரியோ பான் எண்ணோ இல்லாமல் வழங்கப்பட்ட நன்கொடையில் சுமார் 99% பாரதிய ஜனதா கட்சிக்கே சென்றுள்ளது.
எங்கே அரசியல் சட்டத்தின் ஆட்சி ? – மதுரை PRPC கருத்தரங்கம்
குண்டர் சட்டத்தை, அரசியல் ரீதியாகப் போராடுபவர்களுக்கு எதிராக, மாற்றுக் கருத்துக்களை நசுக்க விரிவுபடுத்துவது, மிகவும் அபாயகரமானது. இது அரசுக் கட்டமைப்பு பாசிசமாவதை உணர்த்துகிறது.
கோரக்பூர் – குழந்தைகளைக் கொன்ற கொலைகார அரசு !
மருத்துவம் தனியார்மயமானதே இதற்குக் காரணம் ! தோற்றுப்போன இந்த அரசுக் கட்டமைப்பில் ஊழல்மயத்தை ஒழிக்க முடியாது ! குடிமக்களைப் பாதுகாக்க மக்கள் அதிகாரமே தீர்வு !
உணவுப் பொருள் இறக்குமதி : ஆதாயமடைவது யார் ?
இந்தியாவில் விளையும் கோதுமையைவிடக் குறைவான விலைக்குக் கிடைக்கும்பொழுது, அது நேரடியாக விவசாயிகளைப் பாதிக்கும் என்கிற சாதாரண பொருளாதார அறிவின் மூலமாகவே இந்த அபாயத்தை யாரும் விளங்கிக் கொள்ள முடியும்.
ஊழல் செய்யாத உத்தமரா மோடி ?
“மோடி கறைபடாத கரங்களுக்குச் சொந்தமானவர்” என்கிற ஒரு பிம்பம் இன்னமும் செல்வாக்குடன் பராமரிக்கப்படுகிறது. ஆனால், இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? மோடி ஊழல் புரியவே இல்லையா?
மோடி அவிழ்த்துவிட்ட புளுகுமூட்டை – 71 வது சுதந்திர தின உரை
பாரதப் பிரதமர் திருவாளர் மோடி அவர்களின் உரையைப் புரிந்து கொள்வதிலும், அதில் அவர் உதிர்த்துள்ள பொய்களையும் உண்மைகளையும் இனம் பிரித்துப் பார்ப்பதிலும் சில பல சிக்கல் உண்டு. அவற்றில் சில உங்களுக்காக....
சென்னை ஐஐடி : சூரஜ்ஜை தாக்கிய மணீஷுக்கு தண்டனை இல்லை !
மாணவர்களுக்கான ’டீனு’ம், இணைப் பதிவாளர் ஜெயக்குமாரும், வளாகத்தின் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்குமாறு சூரஜ்-ஐ நிர்பந்தித்திருக்கின்றனர்.
ரேஷனை ஒழித்துக்கட்டு ! பா.ஜ.க.வின் கட்டளைக்கு எடப்பாடி போட்ட சலாம் !!
அரிசிக்குப் பதிலாக கோதுமையை வாங்கிக்கொள்ளச் சொன்னார்கள். இப்பொழுது ரேஷன் கடையை இழுத்துமூடும் நடவடிக்கையைத் தொடங்கிவிட்டார்கள்.
திருவண்ணாமலை வெங்கடேசைக் கொன்ற வன்னிய சாதி வெறியர்கள் !
தலித் பெண்ணைப் பின்தொடர்ந்து வந்த வன்னிய சாதியைச் சேர்ந்த இராஜேசின் மீது,எந்த வழக்கும் பதியாமல் அவரை விடுவித்த போலீசு, தலித் குடியிருப்புகளின் மீதான வன்னிய சாதி வெறியினரின் தாக்குதலுக்குக் காவலாக இருந்திருக்கின்றது.
தமிழகத்தைப் பலியிடும் புரோக்கர் ஆட்சி !
காண்டிராக்ட் முதல் மணல் கொள்ளை வரை அனைத்திலும் அனைவருக்கும் பங்கு வழங்குவதன் மூலம், அ.தி.மு.க. வில் ''உட்கட்சி ஜனநாயகத்தை'' எடப்பாடி உருவாக்கி வருவதாக கூறுகின்றன பத்திரிகைகள்.
தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 1 – வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன், யாரும் சற்றும் எதிர்பாராத வண்ணம் இன்று தாங்கள் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கின்றீர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும். - ஒரு பா.ஜ.க தொண்டர்.
பசுவைக் காப்பார்கள் – சிசுவைக் கொல்வார்கள் !
பொது மருத்துவமனையை எட்டிப்பார்ப்பதற்கே ஆதித்யநாத் காவிக்கு இருபது குளிர்சாதனப் பெட்டி! உயிர் பிழைக்க ஒரு ஆக்ஜிஜன் சிலிண்டரின்றி உ.பி. குழந்தைகளுக்கு சவப்பெட்டி.
கோராக்பூர் குழந்தைகள் படுகொலை – மரணத்தின் நிறம் காவி
நடந்த படுகொலைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதாக இருந்தாலும் சரி மூளை அழற்சி நோய் காரணமாக இருந்தாலும் சரி – பொறுப்பேற்க வேண்டியது மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாரதிய ஜனதா அரசாங்கங்கள் தான்.