நரேந்திர மோடி ஒரு மத நல்லிணக்கவாதி: சொல்கிறது சிறப்புப் புலனாய்வுக் குழு!!
முஸ்லிம்கள் குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுவதற்காக நாம் அகதி முகாம்களை நடத்து முடியாது என்று மேடைதோறும் பேசிய மோடியைத்தான் மத நல்லிணக்கவாதியாக சித்தரித்துள்ளது சிறப்புப் புலனாய்வுக் குழு
வறுமைக் கோட்டை அழிக்க, கார்ப்பரேட் கொள்ளையை ஒழி! பி.சாய்நாத்
ஸ்பெக்ட்ரம் ஊழலை விட 15 மடங்கு அதிகமும். நிலக்கரி ஊழலை விட இரண்டு மடங்கு அதிகமுமான ஒரு மாபெரும் ஊழல் வரித் தள்ளுபடி என்ற பெயரில் சட்டபூர்வமாக நடந்து வருகிறது
பாசிச ஜெயாவின் அடுத்த ”கசப்பு மருந்து” – தண்ணீர் வெட்டு!
பால்-பேருந்து-மின்சாரம் கட்டண உயர்வு, மின் வெட்டு என்று நாட்டின் வருங்கால நலன் கருதி கசப்பு மருந்தை கொடுக்கும் ஜெயாவின் ஆட்சியில் மக்கள் முழுங்க வேண்டிய அடுத்த கசப்பு மருந்து,‘தண்ணீர் வெட்டு’
நிலக்கரித் திருடன் மன்மோகன் சிங்!
ஸ்பெக்ட்ரம் ஊழல், வரலாறு காணாத ஊழல் என்று சித்தரிக்கப்பட்டது. மன்மோகன் சிங்கின் நிலக்கரி ஊழலின் பரிமாணத்தை சொல்வதற்கோ உண்மையிலேயே வார்த்தைகள் இல்லை.
“அகதியாய் வாழ்வதைவிட, மரணமே மேல்!” ஈழத் தமிழ் அகதிகளின் கதறல்!
ஈழத்திற்குப் போக முடியாது, தமிழ்நாட்டில் கௌரவமாக வாழ முடியாது, தப்பிச் செல்லவும் முடியாது என சுற்றி வளைக்கப்பட்டு, மரணத்தை மட்டுமே சாத்தியமான விடுதலையெனக் கருதிக் காத்திருக்கும் இந்தத் துயர நிலையை என்னவென்று அழைப்பது?
மேட்டுக்’குடி’மகன்கள் தாகம் தீர்க்க 24 மணி நேரமும் ‘சரக்கு’!
சாதா குடிமக்களின் கோபங்களுக்குக் குண்டான்தடியை காட்டும் அரசு இந்த ஸ்பெசல் குடிமக்களின் வாழ்க்கையில் இருக்கும் சிறு முனகல்களை நீக்க 'தீயா' வேலை பார்க்கிறது
தென் மாவட்டங்களில் டெங்கு! அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!
டெங்கு காய்ச்சல் தமிழ் நாட்டை வலம் வந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது, பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு தப்பிப் பிழைத்துள்ளனர்.
இந்தியாவை ஆள்வது யார்?
இந்திய அரசியலில் பன்னாட்டு நிறுவனங்களின் தலையீடு உள்ளது என்ற சந்தேகத்திற்கு போதுமான ஆதாரம் உள்ளது
திட்டக் கமிஷனின் வெட்டி அலுவாலியாவை அம்பலப்படுத்தும் சாய்நாத்!
எங்கப்பன் குதிருள்ளுக்குள் இல்லை என்ற வகையில் அமைந்திருந்த மான்டெக் சிங் அலுவாலியாவின் பித்தலாட்டத்தை மறுத்து சாய்நாத் எழுதியிருக்கும் விளக்கத்தின் மொழியாக்கம்
வீரப்பன் வேட்டை அட்டூழியம்: பிதாரிக்குப் பதவி உயர்வு!
வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழகத்தின் மலைவாழ் மக்களைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்த கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் சங்கர் பிதாரி, அம்மாநிலத்தின் காவல்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்
கோட்டு சூட்டு கனவான்களின் எளிய வாழ்க்கை – பி.சாய்நாத்
திட்டக் கமிசன் துணைத் தலைவரின் வெளிநாட்டு பயணங்களில் அவரது ஒரு நாளைக்கான சராசரி செலவு ரூ 2.02 லட்சம் தானாம், மேல் தட்டினரின் எளிய வாழ்க்கையை கடைபிடிப்பது எவ்வளவு சுகமான ஒன்று.
பெட்ரோலியத் துறை: பொன் முட்டையிடும் வாத்து!
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்திலா இயங்குகிறது? அரசாங்கம் பெட்ரோல் - டீசலின் விலையை உயர்த்தி, மக்களின் இரத்தத்தைக் குடிப்பதன் காரணம் என்ன?
வறுமைக்கோடு வரையறை: ஏழைகளை ஒழித்துக்கட்ட ஓர் எளிய வழி!
ஏழைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி நலத் திட்டங்களை ஒழிப்பதுதான், அரசின் திட்டமாக உள்ளது இந்த வறுமைக்கோடு வரையறை, ஆட்சியாளர்களின் வக்கிர புத்தியைத்தான் காட்டுகிறது
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும்
தனியார்மயம் தாராளமயம் எந்தளவிற்குத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அந்தளவிற்கு விவசாயிகள் கந்துவட்டிக் கடனில் சிக்கிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்திருக்கிறது
அதிகரிக்கும் போலீசு கண்காணிப்பு: பாசிமயமாகும் அரசு!
ஈழத் தமிழர்களை புலிகளாகவும் , முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பதைப் போல, வடமாநிலக் தொழிலாளர்களைக் கொள்ளையர்களாகவும், வாடகைக்குக் குடியிருப்போரைச் சந்தேகத்துக்கு உரியவர்களாகவும் முத்திரை குத்துகிறது, தமிழக போலீசு