மாநில உரிமைகளுக்கு சவக்குழி வெட்டும் உச்சநீதிமன்ற கருத்துரை!
உச்ச நீதிமன்ற கருத்துரையானது குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மேலான அதிகாரத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. தற்போது இருக்கும் குறைந்தபட்ச மாநில அதிகாரங்களைக் கூட ஒழித்துக்கட்டுவதாக உள்ளது. மாநில உரிமைகளுக்கு சவக்குழி வெட்டும் இக்கருத்துரையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
குஜராத்தில் ‘பசுவதை’க்கு ஆயுள் தண்டனை: இதுதான் இந்துராஷ்டிர நீதி!
மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக ஆயுள் தண்டனை விதிப்பதென்பது இதுவே முதன்முறை. இத்தீர்ப்பு மனிதநேயமற்ற இரத்தவெறிப்பிடித்த மிருகங்களின் மதவெறியைத்தான் பிரதிபலிக்கின்றது.
இந்து முன்னணியின் மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றித்தரும் ‘தீர்ப்பு’ 2.0
திருப்பரங்குன்றம் மலையை சங்கப் பரிவாரக் கும்பல் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் வகையில் நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பும், அதனை உறுதிப்படுத்துவதாக நீதிபதி ஆர்.விஜயகுமாரின் தீர்ப்பும் அமைந்துள்ளது.
திருப்பரங்குன்றம் உயர்நீதிமன்ற தீர்ப்பு: மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி!
திருப்பரங்குன்றம் உயர்நீதிமன்ற தீர்ப்பு:
மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! | தோழர் இராமலிங்கம்
https://youtu.be/4QJ5bAKg_5M
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மகாராஷ்டிரா தொழிலாளர் சட்டத் திருத்தங்கள்: தொழிலாளர் உரிமைகள் மீதான பேரிடி
கடை மற்றும் பிற நிறுவனங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் 9 மணி நேர வேலை என்பது 12 மணி நேரம் என்று ஆக்கப்படுகிறது. 5 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்பதை மாற்றி 6 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்று மாற்றியமைக்கப்படுகிறது.
வக்ஃப் திருத்தச் சட்டம்: பாசிச கும்பலுக்கு பச்சைக்கொடி காட்டும் உச்சநீதிமன்றம்
பாசிச கும்பலின் எதிர்ப்பிற்கு ஆளாகாமல் இருப்பதற்கு சட்டத்தை இரத்து செய்யாமல், சில விதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனை எவ்வாறு இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவான நடவடிக்கை என்று வரவேற்க முடியும்? இது இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும்.
வக்ஃப் சட்டம்: உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு | இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி | தோழர் ரவி
வக்ஃப் சட்டம்: உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு
| இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி | தோழர் ரவி
https://youtu.be/4ZWTG2oFhJc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: நீதிமன்றத்தின் இரட்டை ‘நீதி’
வழக்கறிஞர் தோழர் குமாரசாமியின் வாதங்களுக்கு அரசு தரப்பிலும் ராம்கி கார்ப்பரேட் நிறுவனம் தரப்பிலும் எவ்விதமான பதிலையும் கூற முடியவில்லை. ஆனால், தீர்ப்பு வழங்காமல் வழக்கை ஒத்திவைத்தது, சென்னை உயர்நீதிமன்றம்.
மத்தியப் பிரதேசம்: நீதி மறுக்கப்பட்டதால் ராஜினாமா செய்த பெண் நீதிபதி!
ராஜேஷ் குமார் குப்தாவுக்கு பதவி உயர்வு உத்தரவு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்பதற்கு முன்பாகவே அதிதி குமார் சர்மா தனது ராஜினாமா கடிதத்தை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.
🔴நேரலை – மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்! | கருத்தரங்கு
நாள்: ஜூலை 30, 2025 (புதன்கிழமை) | நேரம்: மாலை 05.00 மணி | இடம்: நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஹால், அப்போலோ மருத்துவமனை அருகில், மதுரை.
இந்து முன்னணியின் மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்றித்தரும் ‘தீர்ப்பு’
‘முருக பக்தர்’ மாநாட்டில், மதக்கலவரத்தை தூண்டும் விதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைக்குக் கொண்டு செல்லும் முதல் நடவடிக்கையாக நீதிபதி ஸ்ரீமதியின் இத்தீர்ப்பு அமைந்துள்ளது.
திருப்பரங்குன்றம்: மாறுபட்ட தீர்ப்புகள்! காக்க காக்க தமிழ்நாடு காக்க! | தோழர் மருது
திருப்பரங்குன்றம்: மாறுபட்ட தீர்ப்புகள்!
காக்க காக்க தமிழ்நாடு காக்க! | தோழர் மருது
https://youtu.be/qIZr07niDuA
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்!
“பதிவுகள் இல்லாததைப் பயன்படுத்தி வக்ஃப் சொத்துகளை அரசாங்கம் எளிதாக உரிமை கோரும் என்று நாங்கள் கருதுவதால், இந்த மசோதாவிற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தினோம். இது வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கும்”
வக்ஃப் திருத்தச் சட்டம்: பாசிச கும்பலின் ‘நில ஜிகாத்’
குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் தடைச் சட்டம் ஆகியவற்றின் வரிசையிலேயே வக்ஃப் திருத்தச் சட்டத்தையும் வைத்துப் பார்க்க வேண்டும்.
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களை நியாயப்படுத்தும் நீதிமன்ற தீர்ப்புகள்!
பெண்களின் மார்பகங்களைப் பிடிப்பது, பைஜாமாவின கயிறுகளை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமையாகாது என்று பெண்களுக்கு எதிரான மிகவும் மோசமான தீர்ப்பினை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
























