Friday, July 11, 2025

வறுமைக் கோடு உருவான வரலாறு !

8
300 ஆண்டு முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பிறகும் முதலாளித்துவத்தின் பிறப்பிடமான இங்கிலாந்திலும், அதன் இப்போதைய தலைமையகமான அமெரிக்காவிலும் கூட ஏழ்மையை ஒழிக்க முடியாதிருப்பது ஏன்?

இலங்கை இசுலாமியர்களை குறிவைக்கும் பௌத்த மதவெறி !

71
மின் கட்டண உயர்வு, தொழிற்சாலை கழிவுகளால் குடிநீர் மாசுபடுதல் இவற்றை எதிர்த்து போராடும் மக்களை திசை திருப்புவதற்கு அரசு பிரிவினைகளை தூண்டி விடுகிறது.

ஹேப்பி பர்த்டேவுக்கு காசு ! ஏகே47 இலவசம் !!

15
தானே வடிவமைத்த துப்பாக்கியை பொதுச் சொத்தாக்கிய சோவியத் மனிதனும், பிறரது இசையை காப்புரிமையின் பெயரால் களவாடிய வார்னர் மியூசிக் நிறுவனமும்.

கொரியாவை கதற வைத்த அணு மின்நிலைய ஊழல் !

6
கொரியாவிலேயே இதுதான் நிலைமை என்றால் இந்தியாவின் அணு உலைகள் குறித்து சொல்லவே வேண்டாம். ஊழலில் முன்னணி நாடான இந்தியாவில் அணு சக்தித் துறை மட்டும் விதிவிலக்கா என்ன?

எகிப்து : கேலிக்கூத்தானது அரபு வசந்தம் !

2
பின்நவீனத்துவவாதிகளால் கொண்டாடப்பட்ட எகிப்தின் வானவில் புரட்சி, இராணுவ ஆட்சியைத் தாங்கிப் பிடிப்பதாகச் சீரழிந்து போனது.

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் யாருக்கு கூஜா ?

33
ஐஎம்எஃப் நிபந்தனைகளை வடிவமைத்த நிபுணர் குழுவைச் சேர்ந்தவரே ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கும் போது "நமக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமை சாலி" என்று அமெரிக்கா மெச்சிக் கொள்ளும்.

ரசியாவின் அகதியாய் ஸ்னோடன் !

1
மக்களை உளவு பார்த்தது பற்றிய தகவல்களை வெளிப்படுத்திய நிறைவில் ஸ்னோடன் இருக்கிறார். அப்படி தங்களை உளவு பார்க்கும் உலக ரவுடியான அமெரிக்காவை என்ன செய்வது என்று மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.

பிராட்லி மேனிங் – அமெரிக்க போராளிக்கு 150 ஆண்டு சிறை ?

10
நடைமுறை அமெரிக்கச் சட்டங்கள் மக்களுக்கு எதிராக இருப்பதையும், அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படுவதையும் இவ்வளவு அப்பட்டமாக யாராலும் அமபலப்படுத்த முடியாது.

ஊழியர்களுக்கு மெக்டொனால்ட்ஸின் கொலைவெறி பட்ஜெட் !

6
மெக்டொனால்ட்ஸின் முதலாளிகளும் இதே மாதிரியான பட்ஜெட்டை பின்பற்றினால் ஊழியர்களுக்கு இலாபத்தை பங்கிட்டு கொடுக்கலாம்.

இசுலாத்தின் பெயரால் சவுதி மன்னராட்சி பயங்கரவாதம் !

30
அமெரிக்க ஆதரவுடன், இசுலாத்தின் பெயரில் ஆட்டம் போடும் சவுதி ஷேக்குகளின் பயங்கரவாதம் விரைவிலேயே சவுதி மக்களால் ஒழிக்கப்படும்.

ஸ்னோடன் : சந்தி சிரித்தது அமெரிக்காவின் யோக்கியதை !

3
தனி மனித சுதந்திரத்தின் முதன்மையான எதிரி அமெரிக்காதான் என்பதை அந்நாட்டு அரசு நடத்திவரும் ஒட்டுக் கேட்பு திருட்டுத்தனங்கள் அம்பலப்படுத்தி விட்டன.

முதலாளித்துவத்தின் சாதனை – டெட்ராய்ட் நகரம் திவால் !

20
சிலிக்கான் வேலி என்று போற்றப்படும் பெங்களூருக்கும், பளபளக்கும் கட்டிடங்களால் நிரம்பி வழியும் சென்னையின் ஐடி காரிடாருக்கும் எதிர்காலம் என்ன என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஜிம்மர்மேன் விடுதலை : வெள்ளை நிறவெறிக்கு தண்டனை இல்லை !

30
சாதி வெறியோ, வெள்ளை இனவெறியோ அவற்றை கட்டிக் காக்கும் அரசும், சட்டமும் அதன்படி செயல்படும் நீதித் துறையும் அவற்றை ஒழித்து விடும் என்பது பகல் கனவு. அதைத் தான் ஜிம்மர்மேன் தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது.

ஸ்னோடன் : சாமியாடுகிறது அமெரிக்கா பயந்து ஓடுகிறது இந்தியா !

6
உலக மக்களின் உரிமைகளுக்காக தனி மனிதனாக உலக வல்லாதிக்க அரசுகளை எதிர்த்துப் போராடும் ஸ்னோடனை பாதுகாக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை.

சூரிய மின்சக்தியிலும் சுயசார்பை அழிக்கும் அமெரிக்கா !

5
காலாவதியான அணு உலைகளைத் தலையில் கட்டுவதைப் போலவே, சூரிய மின்சக்தியிலும் பின்தங்கிய தொழில்நுட்பத்தை நம் மீது திணிக்கிறது அமெரிக்கா.

அண்மை பதிவுகள்