போர்னோகிராஃபி : பாலியல் சுதந்திரமா , அடிமைத்தனமா ?
சமீபத்தில் டெல்லியில் 5 வயது சிறுமியை கொடூர பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய இருவர் அதற்கு சற்று முன்னர்தான் இணையத்தில் போர்னோ தளத்தை பார்வையிட்டுள்ளனர்.
வடிவுரிமைச் சட்டத் திருத்தம்: இயற்கைச் செல்வங்களுக்கு ஆபத்து!
பன்னாட்டு நிறுவனங்களோ, தங்களுக்கு இலாபத்தை அள்ளித் தரும் "வயாகரா", "எய்ட்ஸ்" பற்றிதான் ஆராய்ச்சி நடத்துகின்றனவேயொழிய, தொற்று நோய்கள் பற்றி அக்கறை காட்டுவது கிடையாது.
பயங்கரவாத மோடி : இந்திய நாட்டின் அவமானச் சின்னம்!
குஜராத்தில் நடந்த இனப்படுகொலை கூட சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய அளவிற்குக் கொடூரமானவைதான். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் மோடியை தண்டிக்கக் கோரி போராடினால் அதை நாம் வரவேற்கத்தான் வேண்டும்.
குண்டு வெடிப்பு: ஈராக்கில் பாராமுகம் – பாஸ்டனில் பரபரப்பு!
ஈராக்கில் திங்கள் கிழமை நடந்த குண்டு வெடிப்புகளில் குறைந்தது 55 மக்கள் உயிரிழந்தனர். அதே நாளின் பிற்பகுதியில் அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் மராத்தான் ஓட்டப்பந்தய நிகழ்வில் 2 குண்டுகள் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஜெர்மனியில் நோவார்டிஸுக்கு காவடி தூக்கும் மன்மோகன் சிங்!
காப்புரிமை பெறுவது மூலம் மருந்து நிறுவனம் 20 ஆண்டுகள் வரை நேரடி உற்பத்திச் செலவை விட 20-30 மடங்கு அதிக விலை வைத்து மருந்துகளை விற்க முடிகிறது
அமெரிக்காவை மண்டியிட வைத்த வெனிசுலாவின் வீரப்புதல்வன்!
மக்கள் சக்தியின் முன், அமெரிக்க மேலாதிக்கம் ஒரு காகிதப்புலிதான் என்பதைத் தனது ஆட்சி நெடுகிலும் நிரூபித்துக் காட்டியவர் சாவேஸ்.
பிட்சா, பர்கர் தொழிலாளி என்றால் இளப்பமா?
யோசித்து பாருங்கள் ! காலை உணவு அருந்த பணமில்லாமல் பசியுடன் வந்த ஊழியர் அன்று தன் கையால் துரித உணவுகளை பரிமாறும் போது அவரது மனநிலை எப்படி இருக்கும் ?
பள்ளிக் குழந்தைகளை பட்டினி போட்ட அமெரிக்கா!
கடனை வசூலிப்பதற்கு குழந்தைகளின் தட்டிலிருந்து உணவை பறிப்பதுதான் அமெரிக்க முதலாளித்துவம் முன் வைக்கும் மனிதாபிமானம்.
ஈழம்: மாணவர் எழுச்சியில் ஒளிந்துகொள்ளும் துரோகிகள், பிழைப்புவாதிகள்!
ஈழத்தின் "தலைவிதி" முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்கு சில நாட்களுக்கு முன்பு நடக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்துத்தான் அமையவிருக்கிறது என்ற பிரமையை உருவாக்கியது யார்?
பாலியல் குற்றங்களில் நம்பர் 1 இராணுவம் எது?
உலகெங்கும் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்வதற்காக பெரும் செலவில் இராணுவத்தை உருவாக்கி பராமரிக்கும் அமெரிக்கா, தனது இராணுவ வீரர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட பாதுகாக்காமல் ஆளும் வர்க்க ஏவல் படையாகவே வைத்திருக்கிறது.
குவான்டனாமோ கைதிகள் போராட்டம்!
வெளிநாட்டு கைதிகளை சிறையில் அடைக்கும் போது பின்பற்ற வேண்டிய ஜெனீவா மனித உரிமை பரிந்துரைகளும் பின்பற்றப்படுவதில்லை. இதே அமெரிக்காதான் இலங்கைக்கு 'எதிராக' 'மனித உரிமை மீறல்கள்' குறித்து ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவந்தது.
ஈழம் : புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்!
முள்வேலி வதைமுகாம்களுக்குள் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி வரும் ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டுமென்றால் ஒட்டு மொத்த தமிழகமும் கொதித்து எழுந்து போராட வேண்டும். 80 களின் எழுச்சியைத் தமிழகத்தின் வீதிகளில் மக்கள் உருவாக்க வேண்டும்.
ஈழம்: சென்னை போரூரில் மாணவர் முன்னணி ஆர்ப்பாட்டம்!
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதைக் கண்டித்தும், சென்னை போரூர் டிரங்க் ரோடு , போரூர் சிக்னல் எதிரில் மாணவர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈழம்: சென்னையைக் குலுக்கிய மாணவர் முன்னணியின் பேரணி, ஆர்ப்பாட்டம்!
சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து தென்னக ரயில்வே வரை பேரணியாக சென்று ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி நடத்திய ஊர்வலம், ஆர்ப்பாட்டம், படங்கள்.
ஈழம் : நாளை மாணவர் முன்னணியின் ஊர்வலம், ஆர்ப்பாட்டம்!
28.3.2013 அன்று காலை 11.00 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அருகில் இருந்து பேரணியாகச் சென்று சென்ட்ரல் தென்னக ரயில்வே அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.











