உலகெங்கிலும் மே தின ஆர்ப்பாட்டங்கள்
(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
பெர்லின், ஜெர்மனி
ஏதென்ஸ், கிரீஸ்
ஏதென்ஸ், கிரீஸ்
ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி
பார்சிலோனா, ஸ்பெயின்
விகோ, ஸ்பெயின்
மாஸ்கோ, ரஷ்யா
டொரினோ, இத்தாலி
டொரினோ, இத்தாலி,
டிரானா, அல்பேனியா
லண்டன், யு.கே.
இஸ்தான்புல், துருக்கி
மணிலா, பிலிப்பைன்ஸ்
மணிலா, பிலிப்பைன்ஸ்
அம்மான், ஜோர்டன்
ஹைதராபாத், இந்தியா
சியோல், தென்கொரியா
டாக்கா, பங்களாதேஷ்
நோம் பென், கம்போடியா
ஜகார்தா, இந்தோனேஷியா
கெய்ரோ, எகிப்து
ஹவானா, கியூபா
ஹவானா, கியூபா
பிராட்வே, நியூயார்க் சிட்டி, அமெரிக்கா
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா
சியாட்டில், யு.எஸ்.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ
படங்கள், செய்திகள்:
ரஷ்யா டுடே
அர்ஜன்டினா இண்டி மீடியா
Related
மேதினம் ! புகைப்படங்கள் பிரமிப்புவூட்டுவனவாக இருக்கின்றன. ஆனால் சிறு சந்தேகம். புரட்சிகர அமைப்பகளின் ஊர்வலங்களா? அல்லது இங்கு இருக்கிற லெப்ட-ரைட் கட்சிகள் மாதிரியள்ளவைகள நடத்தியவைகளா? என்பதை தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
இந்த படங்கள் புரட்சிகர அமைப்புகளின் ஊர்வலங்கள் மட்டுமல்ல, அனைத்து வகையான இடதுசாரி அமைப்புகள், தொழிற்சங்கங்களின் ஊர்வலங்கள்தான்.