அமெரிக்க அதிபர்: பில்லியன் டாலர் பதவி! பி.சாய்நாத்
இந்தப் போட்டியில் வெல்வது ஒபாமாவா ராம்னியா என்பதல்ல விசயம், பில்லியன் டாலர்கள் இல்லாத யாரும் போட்டி போடுவதைப் பற்றி கனவு கூட காண முடியாது என்பதுதான் விஷயம்.
வெட்டுக்கிளிப் பாட்டி – வீடியோ!
பொலிவியாவின் இளம் அனிமேஷன் கலைஞர்க்ள், டென்மார்க் அனிமேஷ்ன் பள்ளி ஒன்றின் உதவியுடன், தண்ணீர் தனியார்மயமாதல் பற்றிய அருமையான, கூர்மையான குறும்படத்தை உருவாக்கியுள்ளனர்.
பிளட் பூஸ்டர்: சோதனைச் சாலை எலிகள் யார்?
நவீன மருத்துவ துறையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பல உயிர்காக்கும் சாதனைகளின் அடுத்தகட்டமாக இரத்த செயலூக்கி (Blood Booster) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா: தீப்பிடிக்கும் வேலை நிறுத்தப் போராட்டம்!
முதலாளிகளின் சுரண்டலும், அடக்குமுறையும் முன்னெப்போதையும் விட அதிகரித்து வரும் இன்றைய நிலையில் தொழிலாளர்கள் போர்க்குணமிக்க போராட்டத்தை தொடுக்க வேண்டும் என்ற அனுபவத்தை தென் ஆப்ரிக்க வேலை நிறுத்தப் போராட்டம் உணர்த்துகிறது.
மக்கள் நல அரசு: தோற்றமும் மறைவும் – வரலாற்றுப் பின்புலம்!
அமெரிக்க-ஐரோப்பிய அரசுகள், அன்று சோசலிச நாடுகளில் அமல்படுத்தப்பட்ட மக்கள்நலத் திட்டங்களால் அச்சுறுத்தப்பட்ட காரணத்தினால்தான், தமது நாடுகளில் மக்கள்நலத் திட்டங்களை அமல்படுத்தினர்
பூலோக சொர்க்கத்தில் 4.6 கோடி ஏழைகள்!
'அமெரிக்காவில் ஏழைகள் இருக்கிறார்கள்' என்பது தெரியும், ஆனால் 'ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாமல் கோடிக்கணக்கான மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்' என்பது அதிர்ச்சியான செய்தி.
ஓட்டுப் போடலேன்னா பிச்சுருவேன் பிச்சு!
நம்மூரில் வாக்குச்சாவடி கைப்பற்றப்படுவதைப் போலத்தான் அமெரிக்காவில் பெரும் நிறுவனங்கள் தனக்கு சார்பான வேட்பாளர்களுக்கு மிரட்டி வாக்களிக்குமாறு ஊழியர்களை விரட்டுகின்றன.
திவாலாகும் திருச்சபை! போப்பின் கவலை!!
ஒரு காலத்தில் சர்ச்சுகளுக்கு ஐரோப்பிய மக்கள் அடிமைகளாக அடி பணிந்தனர், இன்றோ பல சர்ச்சுகள் ஆளோ இல்லாத கடைக்கு டீ ஆற்றும் வேலையை பார்க்கின்றனர்...
அமெரிக்க டாலருக்காகப் பலியான பாகிஸ்தான் உயிர்கள்!
ஒரு தெருவுக்கு ஏறத்தாழ 8 பேர் விதம் கொல்லப்பட்ட கொடூரம், ஒரே நேரத்தில் கணவனையும், மகனையும், மகளையும், சகோதரணையும் இழந்துவிட்ட மாளாத்துயர்
அமெரிக்கத் திமிருக்கு விழுந்த அடி!
அசாஞ்சே மீது புனையப்பட்டுள்ள வழக்குகளும், அவரது தற்போதைய நிலையும், அவரது தனிப்பட்ட பிரச்சனைகள் அல்ல.
வெனிசுவேலா: இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் நாடு!
வெனிசுவேலாவில் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பெண்களின் வேலை அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் வயதான காலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
அமெரிக்காவில் வால்மார்ட் ஊழியர்கள் போராட்டம்!
வால்மார்ட் கொண்டு வரும் வேலை வாய்ப்பைப் பற்றி நம்ம ஊர் அறிவு ஜீவிகள் பேசி வியந்து கொண்டிருக்கும் அது எப்படி இருக்கும் என்பதை அமெரிக்கத் தொழிலாளர்கள் உணர்த்துகின்றனர்.
கிரீஸ்: மானியக் குறைப்புக்கு எதிராக மக்கள் போர்!
நன்றாக கிரீஸை பார்த்துக்கொள்ளுங்கள், இதுதான் மன்மோகச் சிங்கும், ப சிதம்பரமும் காட்டும் வளர்ச்சிப் பாதையின் இறுதியில் காத்திருக்கும் சொர்க்கம்.
துபாய் தாஜ்மகால்: வெட்டி ஜமீன்தாரின் பந்தா!
ஒரிஜினல் தாஜ்மகாலைப் விட பல மடங்கு பெரிதாக தாஜ் அரேபியா கட்டப்படும் என்பதை படிக்கும் போது நீ வாங்குற அஞ்சிக்கும் பத்துக்கும் உனக்கேன் இந்த பொழப்பு?” என்று கேட்கத் தோன்றுகிறது.
24×7களின் உண்மை முகம்!
24x7 களின் வியாபார போட்டி எந்த எல்லை வரை போகும்? கீழே உள்ளது கடந்த வார உதாரணம்...













