Sunday, October 26, 2025

பரமசிவமும் பாஷாவும் | ஆவணப்படம் | டீசர் | ம.க.இ.க

பரமசிவமும் பாஷாவும் | ஆவணப்படம் | டீசர் | ம.க.இ.க https://youtu.be/ODWCxTEyRuE காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! *** ஆவணப்படம் திரையிடல் இடம்: பிரசிடன்ஸி ஹோட்டல், யானைக்கல், மதுரை. நாள்: ஆகஸ்ட் 25, 2025 (திங்கட்கிழமை) | மாலை 6 மணிக்கு அனைவரும் வாரீர்!! இந்நிகழ்வு ”வினவின் பக்கம்” முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படும். சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம்: சமூக அமைதியைக் கெடுப்பவர்கள் யார்? | தோழர் ராமலிங்கம்

திருப்பரங்குன்றம்: சமூக அமைதியைக் கெடுப்பவர்கள் யார்? | தோழர் ராமலிங்கம் https://youtu.be/z1fs8isuSL8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

குஜராத்: மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் காவி கும்பல்

1
‘சுதந்திர தின’ கொண்டாட்டத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில், இஸ்லாமியர்கள் அணியும் பர்தா உடையணிந்த மாணவிகள் பயங்கரவாதிகள் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம்: ஆடு – கோழி பலியிடத் தடையா? சங்கி கும்பலின் கலவர முயற்சி

திருப்பரங்குன்றம்: ஆடு - கோழி பலியிடத் தடையா? சங்கி கும்பலின் கலவர முயற்சி https://youtu.be/MkjfLhzol6k காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சத்தீஸ்கர்: கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிச தாக்குதல்!

0
ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று சத்தீஸ்கர் மல்லம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த காவி குண்டர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக பாதிரியார்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உ.பி: இஸ்லாமியர்களின் கல்லறை மீது தாக்குதல் நடத்திய காவி குண்டர்கள்

0
கல்லறை இடிக்கப்படுவதைக் கண்ட முஸ்லீம் மக்கள் அதைத் தடுக்க முயன்றபோது காவி குண்டர்கள் அவர்கள் மீது கற்களை வீசி வன்முறையை நடத்தியுள்ளனர்.

உத்தராகண்ட்: காவிமயமாக்கப்படும் பள்ளிகள்!

பாசிச கும்பல் பள்ளிகளில் புராணக் குப்பை கதைகளையும் இஸ்லாமிய வெறுப்பையும் திணிப்பதன் மூலம் மாணவர்களை சிந்தனையற்றவர்களாகவும் மதவெறிப் பிடித்தவர்களாகவும் மாற்றுகிற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

ஒடிசா: கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிச பயங்கரவாதம்!

0
ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு சிறுபான்மையினர், தலித் மக்கள், பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 6 அன்று பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள் மீது பஜ்ரங் தள காவி குண்டர் படை தாக்குதல் நடத்தியுள்ளது.

தொடரும் போராட்டங்கள்… | வெளியீடு

வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹20 | தொடர்புக்கு: 99623 66321

கர்நாடகா: பள்ளி குடிநீரில் விஷம் கலந்த சங்கிகள் | சாந்தகுமாரின் கோபக்கனல்

கர்நாடகா: பள்ளி குடிநீரில் விஷம் கலந்த சங்கிகள் | சாந்தகுமாரின் கோபக்கனல் https://youtu.be/0UaIaENwFJA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மேற்கு வங்க இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தாக்கும் பாசிச கும்பல் | ம.அ.க கண்டனம்

பா.ஜ.க ஆளுகின்ற பல்வேறு மாநிலங்களிலும் மேற்கு வங்க இசுலாமியர்கள் குறி வைக்கப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.

அசாம்: கார்ப்பரேட் நலனுக்காக வெளியேற்றப்பட்டும் இஸ்லாமியர்கள்!

இந்த சட்டவிரோத வெளியேற்றம் பிப்ரவரியில் நடந்த அசாம் 2.0 முதலீட்டாளர் உச்சி மாநாடு மற்றும் மே மாதம் நடந்த வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டிற்கு பிறகுதான் தீவிரமாக நடந்தேறி வருகிறது.

‘முருக பக்தர்’ மாநாடு: மக்களின் புறக்கணிப்பு சங்கிகளின் கொக்கரிப்பு

சங்கிகளின் போலி முருக பக்தர் மாநாடானது அக்கும்பல் பிரச்சாரம் செய்து வந்ததற்கு நேரெதிராக தோல்வியைத் தழுவியிருக்கிறது.

மதுரை: இந்து முன்னணி மாநாடு – நீதிமன்றமே துணை!

சனாதன பயங்கரவாதம் மதுரையில் பரவி வருகிறது. அதை எதிர்க்கவேண்டிய நீதிமன்றத்திலோ, சனாதனமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்! | துண்டறிக்கை

நாள்: ஜூலை 30, 2025 (புதன்கிழமை) | நேரம்: மாலை 05.00 மணி | இடம்: நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஹால், அப்போலோ மருத்துவமனை அருகில், மதுரை.

அண்மை பதிவுகள்