Thursday, May 1, 2025

தீண்டாமை முள்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட தருமபுரி காவக்காடு கிராமம் !

பஞ்சமி நிலத்தை அபகரித்து தீண்டாமை கம்பி முள்வேலியை அமைத்த ஆதிக்க ஜாதி வெறியன் குமாரசாமி மற்றும் அவனுக்கு துணை போகின்ற அனைத்து ஜாதி வெறியர்களையும் மற்றும் அதிகாரிகளையும் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்!

மேட்டுப்பாளையம் தீண்டாமை சுவர் : இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் – நம் மனசாட்சியை உலுக்க ?

6
ஒவ்வொரு முறை தீண்டாமைச் சுவர் குறித்த செய்திகள் வெளியாகி கடும் போராட்டங்களுக்குப் பின் அது இடிக்கப்பட்ட பின் இதுவே கடைசி தீண்டாமைச் சுவராக இருக்கும் என நமக்கெல்லாம் ஒரு சுயதிருப்தி ஏற்பட்டு விடுகிறது.

இஸ்லாமோபோபியா : பாயல் தாத்வி – பாத்திமா லத்தீஃப் மரணத்தின் பொது அடையாளம் !

உலகளாவிய இஸ்லாமிய ‘அச்சுறுத்தலின்’ வேர்கள் அமெரிக்க சூழ்ச்சிகளில் உள்ளன. இந்தியாவில் இது முஸ்லிம்களுக்கு எதிராக நிலவும் தப்பெண்ணங்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு கூடுதல் அம்சமாக உள்ளது.

ஆண்ட பரம்பரையே நீ ஆம்பிள்ளையா ? குருமூர்த்திக்கு என்ன பதில் !

5
காலில் விழுவதாக இருந்தாலும் கூட ஒரு பாப்பாத்தியின் காலில் விழுவது தான் ஆண்ட பரம்பரைகளின் ஆண்மைக்கு அழகு என்பது குருமூர்த்தியாரின் சித்தம்.

எடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை !

0
ஜனநாயகத்தின் மீதும், சமூகத்தின் மீதும் கொஞ்சமேனும் அக்கறை உள்ளவர்கள் இந்த அயோக்கியத்தனத்த்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

மதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை ! – ம.உ.பா.மையம் கள அறிக்கை !

மதுரை மாணவன் சரவணகுமாரின் முதுகில் பிளேடால் சக மாணவன் சாதிய வன்மத்துடன் கிழித்த சம்பவம். நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சாதிய பிளேடுகள் : இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா ?

1
”அப்பா நாம் என்ன கீழ் சாதியா? கூட படிக்கும் மாணவர்கள் கேலி பேசுறாங்க. வேற பள்ளியில் சேருப்பா” என புலம்பிய சரவணகுமாருக்கு எங்கு சேர்த்தாலும் இதே நிலைமை தான் என்பதை அவர் தந்தை ‘விளக்கினார்’
Devendra-Kula-Vellalar-Slider

கேள்வி பதில் : தேவேந்திர குல வேளாளர் – பட்டியல் வெளியேற்ற கோரிக்கை !

பட்டியல் இன மக்களிடமிருந்து தங்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தேவேந்திர குல வேளாள மக்களைச் சேர்ந்த சிலரிடமிருந்து வருவது ஏன் ? பதிலளிக்கிறது இப்பதிவு.
சாதிக் கயிறு

சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ?

22
தீண்டாமை ஒரு பாவச் செயல். தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என போதிக்க வேண்டிய பள்ளிகளில், சாதி கயிறுகள் தீண்டாமையின் நவீன அடையாளத்தை உருவாக்குகின்றன.

தர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !

தமிழகம் சாதி வெறியர்களின் சொர்க்க பூமியாக மாறி வருகிறது என்பதைத் தான் தொடரும் ஆணவக் கொலைகளும், சாதி வெறித் தாக்குதல்களும் காட்டி வருகின்றன.

கேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் !

சீமான் அவர்கள் முன்னிலைப்படுத்தும் தமிழ்த் தேசியம், இனத் தூய்மைவாதம் சரியா ? வள்ளலார் கொள்கைகளில் எதை எடுத்துக் கொள்வது ? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.

மருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் !

1
உயர் படிப்பு - உயர் கல்விக்கூடங்கள் தங்களுக்காகவே உள்ளவை என சாதிய வன்மத்துடன் அலையும் நபர்கள் நிரம்பிய இடங்களில் பாயல் போன்றவர்கள் உயிருடன் மீள்வது கடினம்.

பொதுப் பாதையில் இறுதி ஊர்வலம் செல்லக் கூடாது : இருளர்களை ஒடுக்கும் ஆதிக்க சாதித் திமிர் !

வெடி வைப்பதில்லை பூ தூவுவதில்லை, ஏன் பறை கொட்டுவது கூட இல்லை. ஆனாலும், அமைதியான ஊர்வலம் செல்லக்கூட அனுமதிக்க அவர்கள் விரும்புவதில்லை.

நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

1
இந்நூல் நாடார்களுடைய வரலாறை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும் இதுதான் என்று மறைமுகமாக நிறுவுகிறது. வாங்குங்கள், பகிருங்கள்!

ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை

ஆதிக்க சாதியினர் பகுதியில் வசிக்கும் சிலரின் சுயலாபத்துக்காக இந்த சாதி மறுப்பு திருமண சம்பவம் பெரிதாக்கப்பட்டு சாதி பெருமைக்காகவும், அரசியல் லாபத்துக்காகவும் இந்த கலவரம் திட்டமிட்டு நடைபெற்றுள்ளது.

அண்மை பதிவுகள்