தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | இணைய பதாகைகள் | தரவிறக்கம்
பிப்ரவரி 21 அன்று நடைபெறவுள்ள “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” பதாகைகளை (பேனர்கள்) உயர் தெளிவுத் திறனுடன் (ஹை ரெசொலூஷன் – High Resolution) கீழ்க்கண்ட இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு படத்திற்கும் கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கி படங்களைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
***
இணைப்பு 1
***
இணைப்பு 2
***
இணைப்பு 3
***
இணைப்பு 4
***
இணைப்பு 5
***
இணைப்பு 6
சமூக...
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா – கருப்பொருள் பாடல் | முன்னோட்டம் 2
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா - கருப்பொருள் பாடல் | முன்னோட்டம் 2
https://youtu.be/diiPXcpkNfI
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா – கருப்பொருள் பாடல் | முன்னோட்டம்
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா - கருப்பொருள் பாடல் | முன்னோட்டம்
https://youtu.be/em0GvQF8e1w
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஒடிசா: தலித் பெண் சமையலரைப் புறக்கணிக்கும் ஆதிக்கச் சாதிவெறி
தலித் பெண் சமையலராக நியமிக்கப்பட்டதை எதிர்ப்பதும், அங்கன்வாடிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்களைத் தடுப்பதும் அப்பட்டமான சாதிய தீண்டாமையாகும். இதனைத் தூண்டிவிடும் சாதிவெறியர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப் பதிந்து தண்டிக்க வேண்டும்
அதிகரிக்கும் ஆணவப் படுகொலைகள் | காதலிப்பது என்பது உரிமை
அதிகரிக்கும் ஆணவப் படுகொலைகள் | காதலிப்பது என்பது உரிமை
| தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/qdqoSdK-i2c
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மதுரை தமுக்கம் மைதானத்திலிருந்து தோழர் ராமலிங்கம் | அணிதிரள்வோம் வாருங்கள்…
மதுரை தமுக்கம் மைதானத்திலிருந்து தோழர் ராமலிங்கம்
| அணிதிரள்வோம் வாருங்கள்...
https://youtu.be/W2fQdB4XI5g
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மகாராஷ்டிராவில் சாதியற்ற கிராமம்: தீர்மானம் நிறைவேற்றிய மக்கள்
ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு தொடங்கப்பட்ட மகாராஷ்டிரா மாவட்டத்திலேயே ஒரு கிராமம் தன்னை சாதியற்றதாக அறிவித்துக் கொண்டிருப்பது, பாசிச கும்பலுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும்.
தர்மபுரி: ஜாதி மறுப்பு காதலர்களை வரவேற்று வாழ்வளிக்கும் எஸ்.பட்டி கிராமம்
1500 குடும்பங்கள் வசிக்கும் எஸ்.பட்டி கிராமத்தில் ஏராளமானவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதைவிட அதிசயம் என்னவென்றால், பல்வேறு பகுதிகளில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட 200 ஜோடிகளின் உண்மைக் காதலை உணர்ந்து, அந்த கிராமத்தில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள்.
Feb 21: Tamilnadu’s Cultural Grand Fest | Pamphlet
Date: February 21, 2026 | Place: Thamukkam, Madurai.
திருப்பூர்: சாதி வெறியால் சிறுவன் தீயில் வீசப்பட்ட கொடூரம்!
பதின்மூன்று வயது மாணவர்கள் சக மாணவரின் சாதி குறித்து இழிவாகப் பேசி சாதி வெறியுடன் எரிந்து கொண்டிருக்கும் தீயில் தூக்கி வீசிய கொடூரம் ஆதிக்க சாதிவெறி பிஞ்சுகளின் மனதில் நஞ்சாக விதைக்கப்பட்டிருப்பதையே வெளிக்காட்டுகிறது.
நெல்லையில் சாதி வெறியால் மற்றுமொரு ஆணவப்படுகொலை!
ரேவதியின் அண்ணனும், சிவமதியின் தாய்மாமனுமான பழனி என்பவர் இந்த மரணத்தில் சந்தேகப்படும்படியான முக்கியமான நபராகக் கருதப்படுகிறார். இவர்தான் சிவமதியின் காதலுக்குக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மேலும் சிவமதியிடம் “ஒரு பள்ளப் பயலுக்கு உன்னைக் கட்டிவைக்க நான் சம்மதிக்க மாட்டேன்” என கூறியதை சிவமதியின் போன் மூலம் நேரடியாகவே கிருஷ்ணன் கேட்டுள்ளார்.
நெல்லையில் மீண்டும் ஆணவப்படுகொலை! | களத்தில் தோழர்கள்
நெல்லையில் மீண்டும் ஆணவப்படுகொலை! | களத்தில் தோழர்கள்
https://youtu.be/7PjzMuN6NnI
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
காதல் சரி என்றால் சாதி தப்பு | பெருமாள் முருகன்
என் மாணவர்கள் கிராமத்திலிருந்து வருபவர்கள். அங்கே காதல் தப்புத்தான். காதல் சரி என்றால் சாதி தப்பு. சாதி சரி என்றால் காதல் தப்பு. இதுதானே ரகசியம். காதலுக்கும் சாதிக்கும் அப்படி ஒரு பிணைப்பு. அந்தப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்கு இப்போதும் ‘காதலிக்கலாமா?’ என்பதே ஐயமாக இருக்கிறது. ‘காதலிக்கலாம்’ என்பதே என் பதில்.
உதயமாகிறது முற்போக்குப் பண்பாட்டிற்கானதொரு புதிய இணையதளம்!
புரட்சிகர, முற்போக்கு அரசியல், பண்பாட்டிற்கான முதல் கலைக்களஞ்சிய இணையதளமாக, பெருவிழா.காம் இருக்கும் என்று கருதுகிறோம். மிகக் குறுகிய காலத்தில் இவ்விணையதளத்தைத் தொடங்கியுள்ளோம்.
பல்கலைக்கழகத்தில் சாதிவெறி – நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு | தோழர் மருது
பல்கலைக்கழகத்தில் சாதிவெறி -
நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு | தோழர் மருது
https://youtu.be/7PgpN4-2Rks
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
























