காவிரி உரிமை : சீர்காழி – மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !

காவிரி உரிமை : குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது ! சீர்காழி திருமுல்லை வாசல் பகுதியில் மக்கள் அதிகாரம் (08.05.2018) பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது அனைவரும் வருக !!

காவிரி உரிமை : குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது !

பொதுக்கூட்டம்

நாள் : 08.05.2018, மாலை 5:30 மணி.
இடம் : திருமுல்லைவாசல், சீர்காழி.

தலைமை

 • தோழர் இரவி வட்டார ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், சீர்காழி.

உரையாற்றுவோர்

 • திரு. சிவப்பிரகாசம்,  செயலாளர், கொள்ளிடம் பாசன விவசாயிகள் சங்கம், ஆச்சாள்புரம்.
 • திரு. வில்வநாதன், விவசாயிகள் சங்கம். வேட்டங்குடி.
 • திருமதி. மணிமேகலை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், பூம்புகார்.
 • திரு. விஷ்ணு, நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம்.
 • தோழர். பெரியார் செல்வம், மாவட்டச் செயலாளர், த.பெ.தி.க, சீர்காழி.
 • திரு. அங்குதன், மாவட்டப் பிரதி நிதி, தி.மு.க., கூழையார். தலைவர், பஞ்சாயத்தார், மீனவ கிராமம் திருமுல்லை வாசல்.
 • பொறியாளர் திருநாவுக்கரசு, தாளாண்மை உழவர் இயக்கம், திருவாரூர்.
 • திரு. வேலு குபேந்திரன், தலைவர், வழக்கறிஞர் சங்கம் மயிலாடுதுறை.
 • திரு. நந்தகுமார், விருத்தாசலம். கடலூர் மா.செயலாளர், தமிழக விவசாயிகள் சங்கம்.
 • தோழர். முசாகுதீன், வடகால். ம.ம.க. மாநில விசாய அணிச் செயலாளர். சீர்காழி.
 • தோழர்.குணசேகரன், தலைவர், திராவிடர் கழகம், நாகை மாவட்டம்.
 • தோழர். இராஜராஜன்,  மாவட்டச் செயலாளர், தமிழர் தேசிய முன்னணி, காத்திருப்பு.
 • தோழர். இரணியன், நில நீர் பாதுகாப்பு இயக்கம்.
 • திரு. இளங்கீரன், தலைவர், காவிரி டெல்டா பா.வி.ச. கூட்டமைப்பு, காட்டுமன்னார்கோவில்.
 • திரு. ஜி.வரதராஜன், மாநில இணைச்செயலாளர், தமிழக காவிரி விவசாய சங்கம், திருவாரூர்.
 • தோழர். காளியப்பன், மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்.
 • தோழர். சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

நன்றியுரை

 • தோழர்.வீரசோழன், மக்கள் அதிகாரம்.

ம.க.இ.க கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி நடைபெறும்

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி, தொடர்புக்கு : 98434 80587.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க