பத்திரிக்கையாளர் சந்திப்பு அழைப்பு
இடம் : சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், சேப்பாக்கம்
நாள் : 11.06.2018 திங்கள் நேரம்: காலை 11 மணி

காவல்துறையும் தமிழக அரசின் சில உயரதிகாரிகளும் ஸ்டெர்லைட்டின் ஆணைப்படி நடத்திய படுகொலையை மறைக்க மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புக்களுக்கு தடை விதிக்க முயற்சி – போராட்ட முன்னணியாளர்களை ஆள்தூக்கி UAPAவில் கைது செய்து சிறையிலடைத்து விட்டு மீண்டும் ஸ்டெர்லைட்டை திறக்க சதி!

ஹைட்ரோகார்பன், மீத்தேன், கெயில், பெட்ரோகெமிக்கல், 8 வழிச்சாலை , நியூட்ரினோ என எல்லா போராட்டங்களிலும் இந்த தூத்துக்குடி மாடல் ஒடுக்குமுறையே அமல்படுத்தப்படும் அபாயம்!

கலந்து கொள்வோர்:
வழக்குரைஞர் .ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
தோழர்.காளியப்பன், மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்
தோழர். வெற்றிவேல் செழியன், மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

இந்த சந்திப்பிற்கு தங்கள் செய்தியாளர்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

இவண்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்.

நிகழ்ச்சியின் நேரலை வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் காலை 11 மணி முதல் ஒளிபரப்பப்படும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க