“வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க, ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரை பயணம்”  அரங்கக் கூட்டம் கடந்த 26-09-2018 அன்று சென்னையில் நடைபெற்றது.

படிக்க:
தாய்மை அடையாளத்தை போருக்கான ஆயுதமாக மாற்றுவோம் ! பெண்கள் உரைகள் – படங்கள்
ஆலையில் சிறுநீர் கழிப்பதற்கே அனுமதியில்லை ? பெண் விடுதலை எப்போது ?

இந்நிகழ்வில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.

“பாரதமாதா – நீயுமம்மா.. பத்திரமா இருந்துக்கமா !” – எனும் பாடல் பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களால் பாடப்பட்டது. தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட வீர விளையாட்டுகள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டன.

வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க