மோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் …

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பாஜக குறித்து சென்னை கோயம்பேடு, கிண்டி ஆகிய பகுதிகளில் வினவு செய்தியாளர்கள் எடுத்த நேர்காணலின் ஒரு பகுதி ...

மோடியின் ஆட்சியை வரவேற்பவர்கள் யார் ? எதிர்ப்பவர்கள் யார் ? சென்னை மக்களின் பார்வை என்ன ?

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மக்களை நேரடியாக சந்தித்து வினவு செய்தியாளர்கள் எடுத்த நேர்காணல் காணொளி !

வினவு களச் செய்தியாளர்

5 மறுமொழிகள்

 1. உண்மை தான் மோடி ஆட்சி சிறப்பாகவே இருக்கிறது அதற்கு கிறிஸ்துவ மதமாற்றிகளின் கோபமே சாட்சி… மோடியின் நேர்மை தான் வினவு போன்ற பலருக்கு வெறுப்பையும் கோபத்தையும் கொடுக்கிறது மீண்டும் மோடி ஆட்சிக்கு வர வேண்டும் என்றே விரும்புகிறேன்.

  • கிழட்டு ஊர் சுற்றி மோடியின் பிரதாபங்கள்
   டோக்லாமை விட்டு கொடுத்தது
   நேபால் பணி பெண்களை நாசம் செய்த சவூதி டிப்ளோமடை விடுதலை செய்தது
   மாமா போல எமிரேட்ஸ் இளவரசியை கைப்பற்றி திரும்பவும் ஜெயிலுக்கு அனுப்பியது
   அம்பானிக்காகவும் அடானிக்காகவும் தினமும் உழைப்பது

   • உங்கள் பதிவு சுத்த உளறல்… மோடி மீதான உங்களின் வெறுப்பை தான் இது காட்டுகிறது, இந்த வெறுப்பை பல கிறிஸ்துவ இஸ்லாமிய அமைப்புகளிடம் பார்க்கிறேன்…

 2. கருத்து கணிப்பில் சில மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும்
  1. வினவில் இருக்கும் நபர் கேள்விகளை மக்களிடம் கேட்ப்பது பதிவு செய்யப்பட்டால் நன்றாக இருக்கும். மக்கள் மட்டும் பேசுவதை பார்த்தால் முழுமையாகவும், சிறப்பாகவும் இல்லை.
  2. மைக்கில் வினவு என்ற அடையாலம் இருந்தால் அருமையாக இருக்கும்.
  3. காணோளின் அரம்பத்தில் விவாத பொருளை பற்றி வினவு நபர் பேசிவிட்டு அதன் பிறகு கொண்டு சென்றால் நன்றாக இருக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க