பாய்ங்க மட்டுந்தான் மாட்டுக்கறி சாப்பிடுறாங்களா .. வேற யாரும் இல்லையா | வீடியோ

பசு - புனிதம் என்ற பெயரில் வட இந்தியாவில் மாட்டுக்கறியைத் தடை செய்வதில் வெற்றி கண்டிருக்கும் சங்க பரிவாரக் கும்பல், தமிழகத்திலும் அந்தப் பண்பாட்டை புகுத்த முயற்சிக்கிறது. இது குறித்து பீஃப் வாடிக்கையாளர்கள் என்ன கருதுகிறார்கள் ?

குறைந்த விலையில் புரோட்டீன் சத்து கிடைக்கச் சிறந்த உணவு மாட்டுக்கறி. தமிழகத்தின் பெரும்பாலான உழைக்கும் மக்களையும் அவர்களது குழந்தைகளையும்  ஊட்டச்சத்துக் குறைவிலிருந்து காப்பாற்றுவதும் இந்த மாட்டுக்கறிதான்.

பசு – புனிதம் என்ற பெயரில் வட இந்தியாவில் மாட்டுக்கறியைத் தடை செய்வதில் வெற்றி கண்டிருக்கும் பாஜக மற்றும் சங்க பரிவாரக் கும்பல், தமிழகத்தில் அந்தப் பண்பாட்டை புகுத்த முயற்சிக்கிறது.

சங்க பரிவாரத்தின் இந்த முயற்சிகளுக்கு தமிழர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று அறிய சென்னை பட்டூரில் உள்ள மாட்டுக்கறி விற்பனைப் பகுதிக்கு வினவு செய்தியாளர்கள் சென்றனர். அங்கு வந்திருந்த  வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் … இதோ…

பாருங்கள் ! பகிருங்கள் !

வினவு களச் செய்தியாளர்

2 மறுமொழிகள்

  1. பாய்ங்க மட்டுமல்ல
    கிறிஸ்தவர்களும் இந்து பறையர்களும், ஏனைய தலித்துகளும் மாட்டு கறி சாப்பிடுவார்கள்

    சாக்கியர்கள் சாப்பிடுவதில்லை

  2. சுருக்கமாக ஜீவகாருண்யம் மனிதம் இல்லாதவர்கள் மாமிசம் சாப்பிடுவார்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க