ஃபைன் போடுறது இருக்கட்டும் ! மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா ? | காணொளி

கிடைக்கும் சொற்ப வருமானத்தில் சரியில்லாத ரோடு, எல்லாவற்றுக்கும் அபராதம் என காருக்கும், போலீசுக்குமே பாதி வருமானத்தை அழும் ஒரு வாகன ஓட்டுனரின் நேர்காணல்

“சிக்னல் தாண்டி போயிட்டோம்னு உடனே வீட்டுக்கு பில் அனுப்புறாங்க… பல இடங்கள்ள சிக்னலே வேலை பாக்க மாட்டேங்கிது ! அதுக்கு இவங்க ஃபைன் கட்டுவாங்களா ? சிட்டிக்குள்ள எங்கயாச்சும் ரோடு நல்லா இருக்கா? இந்த அமைச்சர்களை எல்லாம் சென்னை டிராஃபிக்ல எங்க கூட சாதாரண ஆட்களா இந்த ரோட்டுல வரச் சொல்லுங்க.. அப்பத்தான் டிரைவருங்க படும்பாடு தெரியும்… ”

– கிடைக்கும் சொற்ப வருமானத்தில் சரியில்லாத ரோடு, எல்லாவற்றுக்கும் அபராதம் என காருக்கும், போலீசுக்குமே பாதி வருமானத்தை அழும் ஒரு வாகன ஓட்டுனரின் நேர்காணல் !

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க