10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல !

கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துவரும் சூழலில் மாணவர்களது நலன் கருதி தேர்வுகளுக்கு விலக்கு கேட்கப்படும் வேளையில், அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பு அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3

த்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுக்கான தேதிகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துவரும் சூழலில் மாணவர்களது நலன் கருதி தேர்வுகளுக்கு விலக்கு கேட்கப்படும் வேளையில், அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பு மாணவர்கள் மட்டுமல்ல கல்வியாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் அவர்களின் பேட்டி பு.மா.இ.மு தளைத்தில் வெளியாகியுள்ளது அதன் காணொளியை இங்கே வெளியிடுகிறோம். பாருங்கள்… பகிருங்கள்…

3 மறுமொழிகள்

  1. அடிமைகளையும்,கோழைகளையும்,பேராசைக்காரர்களையும்,
    பணிவாய்ப்பில்லாப்பட்டதாரிகளையும் மட்டுமே உருவாக்குகின்ற ஆங்கிலோயக்கல்விமுறையை முற்றிலுமாகப்புறக்கணிக்கவேண்டுமென
    அறைகூவல் விடுத்த,தோழர் சாருமஜும்தார்வழிநடப்பதின் மூலம்மட்டுமே இன்றையக் கல்விச்சிக்கலுக்குத்தீர்வுகாணமுடியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க