பெட்ரோல் – டீசல் விலையேற்றம் !

கொரோனாவிலிருந்து கூட தப்பிச்சிடலாம் போல, இந்தக் கொடுமையிலிருந்து தப்பிக்க முடியலையேப்பா… !

கேலிச்சித்திரம் : மு. துரை

1 மறுமொழி

  1. அனைத்து த்துறைகளிலும் கொரானாவை சாதகப்படுத்தி விலையேற்றம் நடைமுறையில் வந்துவிட்டது,ஆதலால் ஆக்டோபஸ் தோனியில் தூரிகை சித்திரம் செய்தால் மேலும் எதார்த்தமாக இருக்கும்…ஏற்கனவே தூரிகையினால் துகிலுரிக்கும் சபதம் ஏற்றுள்ள ஓவியர் முகிலன் உள்ளிட்ட தோழர்களின் படைப்புகளுக்கு இணையத்தில் ஒரு பக்கம் ஒதுக்கி காட்சியாக்கினால் சிறப்பே…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க