வாசகத் தோழர்களுக்கு,
செவ்வணக்கம் !
தொடர்ந்து நீடித்துவரும் நிர்வாகச் சிக்கல்களின் காரணமாக எம்மால் ஆகஸ்டு 2020 முதல் நவம்பர் 2020 முடியவுள்ள நான்கு இதழ்களையும் அச்சிதழாகவோ மின்னிதழாகவோ வெளியிட முடியவில்லை. டிசம்பர் 2020 இதழையும் அச்சில் கொண்டுவர இயலாத நிலை நீடிப்பதால், அவ்விதழை மின்னிதழாக வெளியிடுகிறோம். இம்மின்னிதழை வாசகர்கள் எவரும் கட்டணம் எதுவுமின்றி இலவசமாக வாசிக்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ளுவதற்கும் ஏற்றபடி வெளியிட்டிருக்கிறோம்.
வாசகர்கள் எமது இந்த இக்கட்டான நிலையைப் புரிந்துகொண்டு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், இம்மின்னிதழுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் வாசகர்கள் எமது ஜி பே (G-Pay – 94446 32561) சேவையை பயன்படுத்த வேண்டுகிறோம்.
ஆசிரியர் குழு – புதிய ஜனநாயகம்
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2020
இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
♠ தலையங்கம் : கார்ப்பரேட் நிர்பர்
♠ 7.5% இட ஒதுக்கீடு: புண்ணுக்கு புனுகாகிவிடக் கூடாது!
♠ “எனது பாவ்லோஸ் தனி ஒருவனாக அவர்களைத் தோற்கடித்துவிட்டான்!”
♠ பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு: நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல்!
♠ இந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா?
♠ குவாட் கூட்டணி: சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு!
♠ எது அபாயகரமானது ? கரோனாவா? ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறா?
♠ குற்றவியல் சட்டத்திருத்தம் : மறுகாலனியாக்கத்துக்கு ஏற்ப மறுவார்ப்பு!
♠ போராட்டங்களின் நோக்கம்
♠ வெட்கக்கேடு!
♠ முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை!
♠ மீண்டும் முருங்கைமரம் ஏறுகிறது வேதாளம்!
♠ இந்திய தேசிய ஜோதியில் தமிழகம் கலக்க மறுப்பதேன்?
டிசம்பர் 2020 – மின்னிதழை தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்