மக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்? || தோழர் மருது

மக்கள் அதிகாரம் அமைப்பு தேர்தல் புறக்கணிப்பு பற்றி பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர், தோழர் மருது.

க்கள் அதிகாரம் அமைப்பு தேர்தல் புறக்கணிப்பு பற்றி பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர், தோழர் மருது.
1) தேர்தல் மூலமாக பாசிசத்தை வீழ்த்த முடியும், நீங்கள் ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
2) வாக்களிப்பது ஜனநாயக கடமையா?
3) நீங்கள் ஏன் சாத்தியமானவற்றை பேசுவது இல்லை?
4) தி.மு.க தான் பாசிசத்தை எதிர்ப்பதற்கான மாற்றா?
5) மூச்சு விடுவதற்கு நேரம் வேண்டும்; அதற்கு, தேர்தல் தேவை இல்லையா?
6) வாக்குறுதிகளை பார்த்த பிறகும்; தேர்தல் மீது நம்பிக்கை வரவில்லையா?
7) தேர்தல் புறக்கணிப்பு மூலமாக நீங்கள் என்ன சாதித்தீர்கள்?
8) தேர்தலை புறக்கணிப்பது பாசிசத்திற்கு ஆதரவாக போய்விடுமா?
9) தேர்தலை புறக்கணித்து விட்டால் வேறு என்ன தான் மாற்று?
தகவல் :
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

1 மறுமொழி

  1. மருது அவர்களே நீங்கள் பேசியிருப்பதை நீங்களே ஒரு முறை முழுவதுமாக பொறுமையாாக கேட்டுப்பாருங்கள்.பின்னர் அதை தொகுத்துப் பாாருங்கள்.உண்மை புரியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க