
ஒரு ஐபோனிற்காக மரணித்தல் || Dying for an iphone || நூல் விமர்சனம்
இன்று சீன தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைகள் என்று நாம் ஒதுக்கி விட முடியாது. நாளை கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் இலாப வேட்கைக்காக குறைந்த கூலி பெறும் இந்தியா போன்ற நாடுகள் நோக்கி தங்கள் உற்பத்தி தளங்களை மாற்றலாம்.
Arumaiyana pathiyu tholarkale
தொழிலாளியின் வர்க்க வாழ் நிலையை விளக்கும் சிறப்பான கட்டுரை …..