
பிரிட்டிஷால் உருவாக்கப்பட்ட கங்காணி பதவியே ஆளுநர் பதவி !
நமது நாட்டில் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் மக்களுக்கே கொடுக்கப்படாத ஆட்சியைக் கலைக்கும் அதிகாரத்தை, கங்காணி பணிக்காக நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு வழங்கியிருக்கிறது அரசியல் சாசனச் சட்டம். இதுவா ஜனநாயகம்?
நேருவின் சகோதரியாகிய விஜயலட்சுமி, மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக சிறிது காலம் பணியாற்றி, பின்னர் அப்பதவியைத் துறந்தார். “ஆளுநர் பதவியே பயனற்றது. அரசமைப்பு சட்டத்திலிருந்தே ஆளுநர் பதவியை நீக்கிவிட வேண்டும்” என்று தன் விலகலுக்குப் பிறகு கூறினார்.
தரவு கிடைக்குமா.. கூகுளில் துழாவி, துழாவி பார்த்தாலும் கிடைக்கவிலலை. நூல் ஏதாவது இருக்குமா