கிரிப்டோ கரன்சி : அரசுக்கு இணையான பொருளாதாரம் !
தனியார் சிட் ஃபண்ட் நிறுவனம் ஏமாற்றினால் குறைந்தது வழக்காவது போடலாம். இதில் அதற்குக் கூட வழியில்லை. காரணம் இது ஒரு நிறுவனமல்ல. தனி நபர்களுக்கு மத்தியில் நடக்கும் சட்டத்துக்கு உட்படாத பணப் பரிவர்த்தனை.

பிட்காயினை தடைசெய்யவேண்டும் என்று பாசிச கும்பல் கம்பு சுத்தியது பிறகு 30% வரிகட்டினால் பிரச்னை இல்லை என்று தலைகுப்புற விழுந்தது