டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் முஸ்லீம் மக்களின் வீடுகள், கடைகள் கடந்த ஏப்ரல் 20 அன்று இடிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் வீடுகளை இடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டப் பிறகும் டெல்லி முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன் பல வீடுகள், கடைகளை சட்டவிரோதமாக இடித்துள்ளது.
இது தேர்தல் ஜனநாகத்திற்கு விரோதனாது என்ற வகையில் கார்டூனிஸ்டு சதீஷ் ஆச்சாரியா கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நன்றி : கார்டூனிஸ்ட் சதீஸ் ஆச்சாரியா
***
அதேபோல், டெல்லியில் முஸ்லீம் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துக்கும் வகையில் கார்டூனிஸ்ட் அலோக் மோடி அரசின் மேக்கின் இந்தியா திட்டம் முஸ்லிம் மக்களின் வீடுகளை இடிக்கும் புல்டோசராக உருமாறியுள்ளது என்றவகையில் கார்டூன் வெளியிட்டுள்ளார்.
நன்றி : கார்டூனிஸ்ட் அலோக்
disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க