முகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் அதிகாரத் தாழ்வாரத்தில் ஒட்டிக்கொண்டு, புரட்சி செய்ய துடிக்கும் வழக்கறிஞர் ராஜூ அவர்களுக்கு ஒரு கடிதம் !
அதிகாரத் தாழ்வாரத்தில் ஒட்டிக்கொண்டு, புரட்சி செய்ய துடிக்கும் வழக்கறிஞர் ராஜூ அவர்களுக்கு ஒரு கடிதம் !
எமது செயல்படுகளால், எமது அரசியல் முழக்கங்களால் ஆளும் வர்க்கத்தைவிட நீங்கள்தான் அதிகம் அம்பலப்பட்டுப்போய் இருக்கின்றீர்கள். அதனால் அச்சமடைந்து ஆணவ அறிக்கை வெளியிட்டு இருக்கின்றீர்கள்.
நேர்மையும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும் தோழர் . வெற்றிவேல் செழியன் தலைமையை ஏற்று புரட்சி பணியில் பயணிப்போம்….
பாசிசத்தை விழ்த்தும் பாதையில்
சரி தவறுகளை களைந்து கொண்டு
நாம் மென்மேலும் முன்னேற்றுவோம்…
புரட்சிப் பணி சிறக்க வாழ்த்துக்கள்
// டாஸ்மாக்கை மூடுவோம்! என்று 2016 தேர்தலின்போது வாக்குறுதி அளித்த ஸ்டாலின் இப்போது ஏன் அதை செய்யவில்லை என்று கேட்கிறோம். நீங்கள் என்ன செய்தீர்கள் வேண்டுகோள் வைத்தீர்கள்.//
ஐயா !! ஓர் ஆண்டு கால ஆட்சி பொற்கால ஆட்சி பொதுக்கூட்டத்தில் புகழ்ந்து பேசி படுத்தே விட்டார்கள்.. பாடகர். கோவன் அணி யினர் .
அவர்களிடம் போய் கேள்வி கேட்கலாமா?
நேர்மைக்கும் திரு ராஜூ அவர்களுக்கும் என்ன சம்பந்தம். எங்காவது ஒரு இடத்தில் தான் தவறு செய்து விட்டோம் என்று ஒத்துக் கொண்டிருப்பாரா? அல்லது அவர் அங்கம் வகிக்கும் அமைப்பு தான் ஒத்துக்கொண்டுள்ளதா ?விமர்சனம் செய்வோம் ஆனால் நாங்கள் சுயவிமர்சனம் வரமாட்டோம். தான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை என்பதை அவர் சரியாகத்தான் உணர்ந்துள்ளார்.
ஏனென்றால் இவர்கள் விமர்சனம் சுய விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட குருஜிகளின் வாரிசுகள்.
மாவோ சொல்வதைப்போல தனிநபர் வாதத்தை பேசியே அமைப்பை பிளவு செய்த பிளவுவாத கும்பலுக்கு இந்த அரசியலை விட்டால் வேற என்ன அரசியல் இருக்கிறது.
தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்! புரட்சியை நோக்கி முன்னேறுவோம்!
வாக்களி வாக்களி (கோவன்& ராஜு குரூப்ஸ்) என கூச்சமே இல்லாமல் பேசியவர்களுக்கு கம்யூனிசம் பற்றி பேசுபவர்களை பார்த்தால் கோபம் வரத்தானே செய்யும்…
முதலாளித்துவ ஜனநாயகத்தை (சீர்திருத்தம் போதுமென) தூக்கி பிடிக்கும் நபர்கள், மார்க்சியம் பற்றி பேசுவது வேடிக்கைதான்….
நட்பு சக்தி என திமுக வுக்கு முட்டுகொடுப்பது மேலும் ராஜூ அவர்களின் நிலைப்பாட்டை தோலுரித்து காட்டுகிறது…
நடப்பை,விரிவாக எடுத்துச்சொல்லி என்னைப்போன்ற வினவு வாசகர்களுக்கு தெளிவுப்படுத்திய மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு வணக்கம்.
மேலும்,திரு,ராஜூபோன்ற சமூக செயற்பாட்டாளர்கள் திரு.மருதையன் போன்ற அறிவாளிகளை தங்கள் அரசியல் ஆசானக ஏற்றுக்கொள்வதை பகிரங்கமாக பிரகடனப்படுத்திக்கொள்வதில்லை.ஏனெனில் நல்லக்கருத்துக்கள் எங்கிருந்தாலும் யார் வைத்திருந்தாலும் தயக்கம் இல்லாமல் எடுத்துக்கொள்ளும் பக்குவப்பட்ட ஆளுமைகள் இவர்கள்.
இவர்களைப்பொறுத்தவரையில் அரசியல் கூராய்வு,கோட்பாட்டு நுண்ணுணற்வு போன்றவை, அறிவொளி பொருந்திய தலைவர்களுக்குதூன் சாத்தியம்.. இவர்களிடம் அணுக்கமாக இருப்பவர்களிடம் அப்பண்புகள் இயல்பாக படிந்துவிடும்.அதற்கு அவர்கள் கேரண்டி.
இவர்களைப்பொறுத்தவரையில் நேசசக்திகளை அரசியல் ரீதியாக விமர்சிப்பது அறம் தவறிய செயல்.இவர்களது முன்னாள் அரசியல் தலைமையை இப்படித்தான் அணுகி கீழறுத்து காலிசெய்தார்கள்.குழு ரீதியாக ஒரே கமிட்டியில் இருந்துக்கொண்டே செயலரின் அமைப்பு தவறுகளை வேடிக்கைப் பார்த்தார்கள்.முடிந்தவரை அதில் தானும் குளிர் காய்ந்தார்கள்.குற்றங்களை வளரவிட்டு அது அழுகி நாறியதும் தனிநபராக முதலில் தப்பித்து தலைமறைவு அரசியல் செய்தவர்கள்.
பிறகு, முதுகுக்குப்பின் தனிநபர் ரீதியாக தலைமையைப்பற்றி அபிப்பிராயங்களை காற்றில் தூவி காரியத்தை முடித்தார்கள்.கையில் கிள்ளிப்போடவேண்டிய நச்சு விதையை வளரவிட்டு இவர்களும் தலைவர்களாக வலம்வந்து வேடிக்கைக்காட்டினார்கள்.
இப்போது, நச்சுமரத்தை வெட்டிவீழ்த்திய தலைவர்களாகபட்டம் சூட்டுக்கொண்டு மீண்டும் தங்களை தலைவர்களாக புதுப்பித்துக்கொண்டார்கள்.
எனவே இவர்களின் தனிநபர் பகுப்பாய்வு,சூழலை உணரும் கூரூணர்வு,அபாராமானது.தனித்துவம் மிக்கது.
எந்த அழிவிலும் தனித்திருப்பது,தலைமையில் இருப்பது இவர்களது தராக மந்திரம்.
இணைய உலகில் கூகுள் ஆண்டவர் போல் சமூக ஊடகங்களில் தவிர்க்கமுடியாதவர்கள்இவர்கள்.
இந்த ஒரிஜனல் பேட்டன்ட் உரிமையாளர்களின் பயணம் இனிதாக அமையட்டும்.
ராஜூ போன்ற கம்யூனிசம் பற்றி பேசவே வெட்கப்படும் சீரழிவுவாதிகள் உருவாகி மறைவது இயல்புதான்… ,
ஆகவேண்டிய வேலைகளை பாருங்கள்