ஃபேஸ்புக் பார்வை
கர்ப்ப கால நீரிழிவு நோயை தடுப்பது எப்படி | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
அதிகப்படியான க்ளூகோஸ் நஞ்சுக்கொடி வழியாக குழந்தையின் உடலுக்குள் செல்லும். இதை கட்டுக்குள் கொண்டுவர குழந்தையின் கணையம் அதிக இன்சுலினை சுரக்கும். அது க்ளூகோசை கொழுப்பாக மாற்றி குழந்தையின் உடலில் சேமித்துவிடும்.
அதிரவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கையின் அட்டகாசமான முக்கிய அம்சங்கள் !
அதானி அம்பானிக்கு தினந்தோறும் அதிகாலையில் ஆட்டுக்கால் சூப்... எதிர்கால நீரவ் மோடி, மல்லையா போன்ற ஏழைகள் தப்பிக்க நவீன வசதிகொண்ட ஸ்மார்ட் சுரங்க பாதை... இன்னும் பல...
ஐரோப்பியர் பார்வையில் தமிழர்கள் தரங்கெட்டவர்களா… ? | பொ . வேல்சாமி
தமிழ்நாட்டுக்கு வந்த ஐரோப்பிய அறிஞர்களும் பாதிரியார்களும் தமிழ் மக்களை ஆப்பிரிக்க - அமெரிக்க செவ்விந்திய பழங்குடியினரைப் போன்று நாகரிகமற்ற காட்டுமிராண்டிகள் என்றுதான் நினைத்தனர்.
மணிமேகலை வலியுறுத்தும் பவுத்த அறங்களை மாற்றலும் திரித்தலும் தகுமா ?
செவ்வியல் இலக்கியங்களையும் திரித்து எழுதுவது சரியா என்பதை ஆசிரியர்களும் பேராசிரியர் பெருமக்களும் உணரவேண்டும்.
பேராசிரியர் சாய்பாபா …!
90 சதவிகித உடல் இயங்காத நிலையில் சிறுநீரக பிரச்னை, முதுகுத்தண்டு பிரச்னை என பல தீவிர உடல்நலக் கோளாறுகளுக்கு ஆட்பட்டிருக்கிறார் பொய்க்குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் சாய்பாபா.
சாட்டிலைட்களை அழித்து சோதித்தால் விண்வெளி குப்பையாகும் !
சாட்டிலைட்டைத் தாக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளதாக 2012-ம் ஆண்டிலேயே இந்தியா டுடே இதழுக்கு பேட்டியளித்திருக்கிறார் டிஆர்டிஓ தலைவர் வி.கே. சரஸ்வத்.
வளைகுடா வாழ் இந்திய – இலங்கை சகோரர்களுக்கு அன்பான அறைக்கூவல் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
வளைகுடா நாடுகளில் வசிக்கும் நமதூர் மக்களில் மூன்றில் ஒருவருக்காவது நீரிழிவு / ரத்த அழுத்தம் இருக்கிறது. இது தமிழகத்தில் நிலவும் நீரிழிவு சதவிகிதத்தை விட அதிகம்.
பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் ?
பொய் பரப்புரைகளால் ஆட்சியை பிடித்தவர்களின் ஐந்தாண்டுகால ஆட்சி இந்தியாவை சிதைத்திருக்கிறது. இப்போதும் அவர்களுடைய பொய்கள் தீரவில்லை.
இத்தனை காதலையும் அன்பையும் தொலைக்க யாருக்குதான் மனசு வரும் ?
அவர்கள் மீது பெல்லட்கள் பாயும் சூழல் எதுவும் வரும் முன்பே இந்த ஊரை விட்டு கிளம்பிட அல்லாடிக் கொண்டிருக்கிறது மனது. இத்தனை காதலையும் அன்பையும் தொலைக்க யாருக்குதான் மனசு வரும் ?
மதுரை மாநகரின் நீர் இருப்பும் ! நம் உடலின் இன்சுலின் சுரப்பும் !
தற்போது ஆயிரம் அடி போட்டாலும் பல இடங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை. இது உடல் இன்சுலினை சுத்தமாக சுரப்பதை நிறுத்தியதற்கு சமம்.
பட் … உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு எச். ராஜா
எச். ராஜா போன்றவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவை. இப்படிப்பட்டவர்கள், பா.ஜ.கவில் இருப்பதாலேயே பா.ஜ.க. என்ன மாதிரியான கட்சி என்பதை நமக்கு நினைவூட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
ஆன்டி இன்டியன்ஸ் வாக்குகள் தேவை இல்லை | பாஜக தேர்தல் அறிக்கை
மீத்தேன், எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டம் ஆகியவற்றை எதிர்க்கும் விவசாய தீவிரவாதிகளின் வாக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
மனதைக் கலங்கச் செய்த மதிய உணவுப் பிரச்சினை !
சக மாணவர்கள் சாப்பிடும்போது தான் மட்டும் சாப்பிடாமல் இருப்பதும், சாப்பிட ஏதும் இல்லாமல் இருப்பதும் எப்படிப்பட்ட சோதனை என்பதை நன்றாகவே அறிவேன்
நீரவ் மோடிக்கு நன்றி சொன்ன நரேந்திர மோடி ! எள்ளி நகையாடிய இணைய உலகம் !
மோடியையும் பா.ஜ.கவையும் கடுமையாக விமர்சிக்கும் பலரும் இந்த ஹாஷ்டாகுடன் பிரதமரை டாக் செய்து கன்னாபின்னாவென திட்டிவைக்க, அவர்களுக்கும் அன்புடன் பதில் வந்தது.
“பக்கத்துல ஒருத்தங்க சொன்னாங்க” | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
பக்கத்து வீட்டு காரர்கள் கூறும் பல அறிவுரைகள் உங்கள் வாழ்க்கையை முடித்து விடக்கூடியதாகி விடும். ஆனால் எந்த கொலைக்கேசும் அந்த ஓசி அறிவுரை வழங்குவோர் மீது வருவதில்லை.















