கலைமதி
குடியுரிமை திருத்தச் சட்டம் : டிவிட்டரில் திடீர் முசுலீமாக மாறிய காவிகள் !
தீவிரமடைந்த போராட்டத்தை திசைதிருப்பும் வகையில் சமூக ஊடகங்களில் உள்ள காவி ட்ரோல் படை, தங்களுடைய அடையாளங்களை ஒரே நாளில் ‘முசுலீம்’ என மாற்றி, குடியுரிமை சட்டத்தை ஆதரிப்பதாக பரப்பத் தொடங்கியுள்ளது.
அமித் ஷா-வே பதவி விலகு : 19 அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் !
“போலீசு மிருகத்தனத்தை தடுங்கள், உடனடியாக தேவையான நடவடிக்கை எடுங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.”
முசுலீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் !
NRC மற்றும் CAB ஆகியவை ஒரே மோசமான விதைகளின் இரட்டையர்கள்; ஆனால் அவை வேறுபட்டவை. CAB என்பது இந்திய அரசியலமைப்பு மீதான தெளிவான ஒரு கருத்தியல் யுத்தம் மற்றும் ஒரு பிரச்சார கருவி.
’அறிவிக்கப்படாத அவசரநிலை’ : மாணவர்கள் மீது காவி போலீசின் தாக்குதல் !
மக்கள் விரோத சட்டங்களை அமலாக்கிக் கொண்டிருக்கும் காவி அரசு, தார்மீக கோபத்தை வெளிப்படுத்தும் மக்களை அடக்கி ஒடுக்க இராணுவம் - போலீசை பயன்படுத்திவருகிறது.
குஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை !
2002 குஜராத் கலவரம் குறித்து, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான நானாவதி ஆணைய அறிக்கையானது, மோடி - அமித் ஷாவை ‘பரிசுத்தவான்கள்’ என அறிவித்துள்ளது.
அமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது !
குடியுரிமை மசோதா நிற்வேற்றப்பட்டதன் மூலம் மில்லியன்கணக்கான இந்திய முஸ்லிம்களை, குடியுரிமை இழந்துவிடுமோ என்கிற அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது அரசு.
முசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் !
ஒரு மாத காலம் தொடர்ந்து மதவெறுப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக வேறு வழியில்லாமல் தனது பேராசிரியர் பணியை ராஜினாமா செய்துள்ளார் ஃபெரோஸ் கான்.
ஜே.என்.யூ : பேரணி சென்ற மாணவர்கள் மீது “காக்கிச்சட்டை அணிந்த குண்டர்கள்” தாக்குதல் !
குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்ற ஜே.என்.யூ மாணவர்களை வழியிலேயே தடுத்தி நிறுத்தி கடுமையாக தாக்கியுள்ளது டெல்லி போலீசு.
குஜராத் : சூட் அணிந்த தலித் மீது ஆதிக்கசாதி முசுலீம்கள் தாக்குதல் !
மனிதர்களுக்கிடையே பாகுபாடுகளை உருவாக்கிய பார்ப்பன சாதியம் என்கிற விசம் மதங்களைக் கடந்து பெரும்பான்மையான மக்களிடம் புகுந்துள்ளதற்கு சமீபத்திய உதாரணம் இந்தச் சம்பவம்.
போர்ன் தளங்கள் தடை செய்யப்பட்ட ஓராண்டில் VPN டவுன்லோடு 400% அதிகரிப்பு !
இந்தியாவில் பெரும்பான்மையான பயனர்கள் "இலவச" விபிஎன் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். அவை பெரும்பாலும் பயனர் தரவை விற்பதன் மூலம் நிதியை திரட்டிக்கொள்கின்றன.
பீமா கொரேகான் : செயல்பாட்டாளர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல் !
பீமா கொரேகான் வழக்கில் சிறையில் வாடும் செயல்பாட்டாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை ஆராயும்படி, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புலம்பெயர்வதில் உலகிலேயே நம்பர் 1 இந்தியாதான் : ஐநா அறிக்கை !
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தனது ‘உலகளாவிய இடம்பெயர்வு அறிக்கை 2020’ -இல் சர்வதேச புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை இப்போது 270 மில்லியனாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பாஜகவை விமர்சித்த ராகுல் பஜாஜ் மீது சமூக ஊடகங்களில் காவி ட்ரோல் படை தாக்குதல் !
பாஜகவின் செயல்பாடுகளை எவரேனும் விமர்சிக்கும்போது அந்த விமர்சனம் குறித்து விவாதிக்காமல், விமர்சித்தவரை இழிபடுத்துவதற்கென்ற காவி ட்ரோல் ‘ஆர்மி’ வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
மாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் ?
2019 தேர்தலில் மோடி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். ஆனால், சட்டமன்றத் தேர்தல் என வரும்போது பாஜக தனது மாநில சட்டமன்ற ஆட்சிகளை தக்க வைக்க பெரும்பாடு படவேண்டியிருக்கிறது.
முசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை நீக்கக் கோரி யாகம் வளர்க்கும் காவிகள் !
தங்களுடைய உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தோடு தொடர்பில்லாத நபர், தங்களுடைய தர்மத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும் என ‘சுத்தபத்த’மாக இந்துத்துவத்தை கடைப்பிடிக்கும் மாணவர் தரப்பு கேட்கிறது.