Tuesday, October 15, 2024
முகப்பு ஆசிரியர்கள் Posts by கலைமதி

கலைமதி

கலைமதி
276 பதிவுகள் 0 மறுமொழிகள்

CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு !

2
மருத்துவர் கஃபீல் கானை, இந்துத்துவ சாமியார் ஆதித்யநாத்தின் அரசு துரத்தி துரத்தி பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் செய்தித்தாள் துறை செத்துக் கொண்டிருக்கிறதா ?

0
இந்தியாவின் செய்தித்தாள் துறை தற்போது, தனது மரணப்படுக்கையில் வீழ்ந்துள்ளது. இதற்கு காரணம் என்ன? விரிவாக அலசுகிறது இக்கட்டுரை.

‘மகாபாரதத்தில் பெண்கள்’ – உரையை ரத்து செய்த சங்கிகள் ! காரணம் என்ன ?

1
’தமிழ் மகாபாரதத்தில் பெண்கள், திரௌபதி, அல்லி மற்றும் ஆரவல்லி - சூரவல்லியின் மீதான பார்வை’ என்ற பெயரில் பேராசிரியர் விஜயா ராமசாமி நிகழ்த்தவிருந்த சொற்பொழிவின் சுருக்கப்பட்ட வடிவம்

CAA-வை எதிர்த்ததால் கோவா கலாச்சார விழாவிலிருந்து பத்திரிகையாளர் ஃபாயே டிசோசா நீக்கம் !

0
கோவா அரசின் கலை மற்றும் கலாச்சார துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டி.டி. கோசாம்பி விழாவில் பேச அழைக்கப்பட்டிருந்த ஃபாயே டிசோசா உரையை ரத்து செய்துள்ளது கோவா அரசு.

இந்தியா 2020 : அப்துல் கலாமின் வல்லரசுக் கனவு என்ன ஆனது ?

0
இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, துயரமளிக்கும் விதமாக இன்னமும் தனது வல்லரசு கனவை தொடர்ந்து கொண்டிருக்கிறது

ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !

16
காவி குண்டர்களின் அட்டூழியங்கள் வீடியோ ஆதாரங்களாக சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய பிறகு, போலீசார் இப்போது குண்டர்களின் பாதுகாப்புக்காக நிற்கின்றனர்.

பீகார் : தேசியக் கொடி ஏந்தியவரை கொடூரமாகக் கொன்ற காவி குண்டர்கள் !

0
அவர்களுக்கு மூவர்ண கொடி மீதெல்லாம் எந்த மரியாதையும் இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் இரத்தம். அதுவும் முசுலீம்களின் இரத்தம்.

இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் !

0
காஷ்மீர் சிறப்புரிமை இரத்து, பாபர் மசூதி தீர்ப்பு என அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் போது அமைதியாக இருந்த சமூகம், குடியுரிமை திருத்தத்திற்கு எதிராக கொதித்தெழுந்ததன் காரணம் என்ன?

மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா

2
அனைத்து இந்தியர்களும், அவர்கள் நம்பும் கடவுளை வணங்குவதையோ அல்லது ஜெபிப்பதையோ தவிர, ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய தெய்வமான பாரத் மாதாவையும் வணங்க வேண்டும் என்கிறார், மோகன் பகவத்.

“கோட்சேயின் மேற்கோளை கூறுங்கள்” : கேரள ஆளுநருக்கு வரலாற்றாய்வாளர் இர்பான் ஹபீப் பதிலடி !

1
கேரள கவர்னர் தான் கலந்துகொண்ட நிகழ்வில் பாஜக ஆதரவு ஊதுகுழல் போன்று செயல்பட்டதை, மூத்த வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் மேடையிலேயே கண்டித்துள்ளார்.

பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !

1
அரசியலில் இராணுவம் தலையிடக்கூடாது என்பது மரபு. அதை மீறி பேசியதன் மூலம் இந்திய இராணுவத் தலைமை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறார் பிபின் ராவத்.

இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !

0
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தை, அரசு ஒடுக்கியவிதம் பற்றி தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் ஹபீப்.

இந்திய ஹிட்லர் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெர்மன் மாணவரின் கல்வி முடக்கம் !

2
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் சென்னை ஐஐடி -யில் பயிலும் ஜெர்மன் மாணவர் கலந்து கொண்ட காரணத்தால் அவரை திருப்பி அனுப்பியது மோடி அரசு.

இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் பதக்கங்கள் !

1
17.3 லட்சம் பதக்கங்கள் இன்னும் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பிளாஸ்டிக் பதக்கங்களை அணிந்துள்ளனர் வீரர்கள். இதுதான் மோடி அரசின் யோக்கியதை.

மோடி – அமித்ஷாவுக்கு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது : போராட்டக்களத்தில் பேசும் பதாகைகள் !

1
ஊரடங்கு உத்தரவு, துப்பாக்கி சூடு, தடியடி, இணைய முடக்கம் இந்த அடக்குமுறைகளைத் தாண்டி நாடெங்கும் தொடர்கிறது போராட்டம். பாசிசத்திற்கு இது அஸ்தமன காலம்.