கலைமதி
என் கணவர் குவைத்திலிருந்து அனுப்பப்பட்டால் நாங்கள் கிட்டத்தட்ட தெருவில் நிற்போம் !
குவைத் புதிய வரம்புகளை பரிசீலித்து வருகிறது, இது சுமார் 800,000 பேரை நாட்டை விட்டு வெளியேறவும், பணம் அனுப்புவதைக் குறைக்கவும் கட்டாயப்படுத்தக்கூடும்.
இந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை !
பல குடும்பங்கள் கோவிட் -19 காரணமாக வருவாய் மற்றும் வேலை இழப்புகளை சந்தித்த நிலையில், மீண்டும் வறுமைக்கு தள்ளப்படக்கூடும் என இந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘உயர்’ சாதிக்காரரின் பைக்கை தொட்ட தலித் மீது கொலைவெறித் தாக்குதல் !
ஒரு பெருநோய்த் தொற்று காலத்திலும் சாதிவெறிச்செயல்கள் அரங்கேறுவது, இந்திய சமூகத்தில் அழிக்க முடியாத நோய்க்கிருமியாக சாதி ஆழமாக வேறூன்றி இருப்பதைக் காட்டுகிறது.
இந்தியாவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டங்கள் ஏன் நடக்கவில்லை ?
உலகெங்கிலும் அடக்குமுறை மற்றும் அடிமைத்தனத்தின் நினைவுச் சின்னங்களை அகற்றுவதற்கான போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கோட்சே மற்றும் மனு சிலைகள் தற்போதைய சித்தாந்தத்தின் கீழ் வழிபடப்படுகின்றன.
கர்ப்பிணி சஃபூரா ஸர்கரை விடுவிப்பதற்கான போராட்டம், இந்தியாவின் ஆன்மாவுக்கான ஒரு போர் !
இந்தியாவின் ஆன்மாவாக இருக்கும் அரசியல் சட்டத்தை இந்த அரசும், நீதிமன்றங்களும் எப்படிப் பார்க்கின்றன என்பதற்கு மாணவ செயல்பாட்டாளர் சஃபூரா ஸர்கரை கைது ஒரு சாட்சியாக உள்ளது.
பொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா !
உண்மையில் அமித் ஷா சொன்னதுபோல, அவர்கள் பொறுமை இழக்கவில்லை. மில்லியன் கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களை நரக வேதனையில் தள்ளிய அரசாங்கத்திடம்தான் பொறுமையோடு நடந்துகொண்டனர்.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு !
கொரோனா ஊரடங்கால் கிட்டத்தட்ட 12 கோடி பேர் வேலையிழந்துள்ளனர், இது மரணப்படுக்கையில் இருந்த பொருளாதாரத்தை சவக்குழிக்கு அனுப்பியுள்ளது.
உணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் !
ரயில் நிலையம் ஒன்றில், தனது தாய் இறந்து விட்டதைக்கூட அறியாமல், தாய் மீது போர்த்தியிருக்கும் துணியை இழுத்து, அவரை எழுப்ப முயற்சிக்கும் சிறுவனின் வீடியோ இந்த அரசின் இலட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
காயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா ? பெருமையா ?
காரின் தர்பங்காவைச் சேர்ந்த 15 வயதான ஜோதி குமாரி, காயமடைந்த தனது தந்தையை சுமந்து ஹரியானாவின் குர்கானில் இருந்து தனது கிராமத்திற்கு 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்திருக்கிறார்.
நகர்ப்புற இந்தியர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை : பி. சாய்நாத்
மார்ச் 26 வரை, புலம்பெயர்ந்த தொழிலாளியைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. திடீரென்று, மில்லியன் கணக்கானவர்களை தெருக்களில் காண்கிறோம். நாம் நமது சேவைகளை இழந்துவிட்டதால் அதை உணர்கிறோம்.
அவுரங்காபாத் விபத்து மட்டுமல்ல, கொரோனா ஊரடங்கால் 383 பேர் இறந்திருக்கிறார்கள் !
கோவிட் - 19ஐத் தவிர ஊரடங்கு காலத்தில் மற்ற காரணங்களுக்காக உயிர்களை இழந்தவர்கள் இந்த இரண்டு விபத்துக்களில் கொல்லப்பட்ட தொழிலாளர்கள் மட்டுமல்ல...
குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்
ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி இதுவரை 42 தொழிலாளர்கள் நடந்து சென்று ஊர் திரும்ப முடியாமல் இறந்திருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
தொழிலாளர்களுக்கு இது ஒரு கடினமான மே நாள் !
கோவிட் -19 நெருக்கடியால் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை மட்டுமல்ல, பல தசாப்த கால போராட்டத்தின் மூலம் அவர்கள் பெற்ற சில உரிமைகளையும் இழந்துள்ளனர்.
காஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு !
காஷ்மீரில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது கூட பெரும் குற்றமாகிப் போயுள்ளது. இது தான் காஷ்மீரின் ‘இயல்பு நிலை’.
படித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் !
மனைவியை தள்ளி வைத்த ஸ்ரீ ராமனும், மோடியும் படித்தவர்களா? என்பதை மோகன் பகவத் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.