மக்கள் அதிகாரம்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் டிச-19 அன்று தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள். பாகம்-1
காட்டுப் பன்றிகளிடமிருந்து விவசாயத்தைக் காப்பாற்று – உடுமலை விவசாயிகள் !
"வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழையாதவாறு வனத்துறையின் சார்பில் வேலி அமைக்க வேண்டும்; வனச்சூழலை பராமரிக்க வேண்டும்”, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து உடுமலை விவசாயிகள் போராட்டம்
பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல – தொடக்கம் ! – அரங்கக் கூட்டம்
பாபர் மசூதி - இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல - தொடக்கம் ! என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பில், 30.11.2019 அன்று சென்னையில் அரங்கக்கூட்டம் நடைபெற உள்ளது அனைவரும் வருக...!
நீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் !
தீர்ப்பு இசுலாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியல்ல... மதச்சார்பற்ற அரசியலமைப்புச்சட்டம், சுதந்திரமான நீதித்துறை என நம்பிக்கொண்டிருந்த இந்திய மக்களின் நம்பிக்கையின் மீது விழுந்த பேரிடி!
ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !
ஆர்.எஸ்.எஸ். - இந்துமதவெறி பாசிஸ்டுகளை எதிர்த்து முறியடித்துத்தான் நியாயத்தை நிலைநாட்ட முடியும் என்பதையே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது.
திருவள்ளுவரை அவமதித்த கா(வி)லி கும்பலை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை இழிவுபடுத்திய வன்முறை கும்பலையும், உலகப் பொதுமறை திருக்குறளை பகவத் கீதையுடன் ஒப்பிட்ட எச் ராஜாவையும் கண்டித்து விருதையில் ஆர்ப்பாட்டம்.
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் !
அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதாகட்டும், சுற்றுப்புறத்தை சுகாதாரமாகப் பராமரிப்பதாகட்டும் பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதன் மூலம்தான் தீர்வை எட்டமுடியும்
சினிமா மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு !
தனக்கு எதிரான கருத்துக்கள், விமர்சனங்களை மோடி அரசு நீதித்துறையைக் கொண்டே ஒடுக்க முயல்வதன் துலக்கமான உதாரணம்தான் இந்த வழக்கு. - மக்கள் அதிகாரம் கண்டனம்.
விருதை : ஊராட்சி செயலாளர் ஊழல் – அம்பலப்படுத்திய மக்கள் அதிகாரம் !
100 நாள் வேலைத்திட்டத்தின் பயணாளிகளாக இறந்தவர்கள், வெளியூர் மற்றும் வெளிநாடு சென்றவர்களைச் சேர்த்து. அவர்களது பெயரில் ஊதியம் கொடுத்ததாக மோசடி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் : கவர்மெண்டு கட்டுன வீட்டைக் காணோம் !
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட சோழகனூர் கிராமத்தில் தொகுப்பு வீடுகள் கட்டுவதில் நடைபெற்றுள்ள ஊழலுக்கு எதிராக மக்களை திரட்டி போராடி வருகிறது, மக்கள் அதிகாரம்.
திருச்சி : டாஸ்மாக் கடையை புதிதாகத் திறக்காதே | மக்கள் போராட்டம்
திருச்சி மேற்கு தாலுக்கா ரெட்டைவாய்க்கால் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து, ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் போராடிவருகின்றனர்.
ஒகேனக்கல் : மக்களை திரட்டி சாலையை போட்ட மக்கள் அதிகாரம் !
முதல் நாள் பத்து பேருடன் தொடங்கிய பணியில், இரண்டாவது நாள் 30 -க்கும் அதிகமான நபர்கள் கலந்துக் கொண்டு சாலையை சீரமைத்தனர்.
பகவத் கீதை பெயரில் வருணாசிரமத் திணிப்பு ! மக்கள் அதிகாரம் கண்டனம் !
மக்கள் விரோத, அறிவியல் விரோத வேதக் கல்வியை பொறியியலில் திணிக்கும் திட்டத்தை மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனே கைவிடும்படி வலியுறுத்துகிறது.
கடைமடை சேராத காவிரி ! எடப்பாடி அரசே குற்றவாளி ! விருதையில் ஆர்ப்பாட்டம்
காவிரி நீரை கடைமடைக்கு சேர்க்காமல் வீணாகக் கடலில் கலக்கிறது அரசு. இதனை கண்டித்து விருத்தாச்சலத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு ! மக்கள் அதிகாரம்
கடந்த செப்-17 அன்று சீர்காழியில் கடைமடை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலந்து கொண்டனர்.