Monday, December 29, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4422 பதிவுகள் 3 மறுமொழிகள்

கோட்டா பயிற்சி மைய மரணங்கள்: தனிப்பட்ட மனநல பிரச்சனையா?

ஒரு மாணவனின் தனித்திறனை இங்கே யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. நமது கல்விமுறை சுதந்திர சிந்தனையை வளர்ப்பதில்லை. சமூக விழுமியங்கள் மற்றும் பொறுப்புகள் பற்றி எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை. கல்வி என்பது வேலை, ஊதியம், சமூக அந்தஸ்து, கட்டற்ற நுகர்வு என்ற திசையில் தான் இந்தியாவில் இருக்கிறது.

உளுந்தூர்பேட்டை: விநாயகர் சிலையை வைத்து கலவரம் செய்ய முயன்ற பிஜேபி – ஆர்எஸ்எஸ் குண்டர்கள்

கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட பிஜேபி – ஆர்எஸ்எஸ் கும்பலை சேர்ந்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி எலவனசூர்கோட்டை போலீசு நிலையத்தில் வி.சி.க மாவட்டச் செயலாளர் அறிவரக்கரசு தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் காவிகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நேரலை | நெல்லை| அரங்கக் கூட்டம் | வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்

ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக! 2024 நாடாளுமன்றத் தேர்தல் வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் ! அரங்கக் கூட்டம் - நெல்லை |நேரலை https://youtube.com/live/gvFgUj55vWM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

இந்தியா – பாரத், ஒரே நாடு ஒரே தேர்தல், சனாதனம்: பி.ஜே.பி-யை கிழித்த மாணவர்கள்! | வீடியோ

இந்தியா - பாரத், ஒரே நாடு ஒரே தேர்தல், சனாதனம்: பி.ஜே.பி-யை கிழித்த மாணவர்கள்! https://youtu.be/p2vUivbF-sw காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

நீட் எனும் மோசடித் தேர்வு: முதுநிலை மருத்துவ படிப்பில் சேர “0” மதிப்பெண் போதுமாம்!

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் தேர்வில் பங்கேற்றிருந்தால் போதுமானது என்றும், தகுதி மதிப்பெண் தேவையில்லை என்றும் எம்.சி.சி. கூறியுள்ளது.

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | நெல்லை

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் இடம்: ADMS மஹால், சமாதானபுரம், நெல்லை நாள்:24.09.2023 | நேரம்: மாலை 4 மணி அனைவரும் வாரீர்...

ஒரு ஊடகவியல் மாணவனின் மனக் குமுறல்!

தன்னுடன் இரத்தமும் சதையுமாக பழகிய ஒருவர் இறக்கும் வரை, லட்சக்கணக்கான மக்கள் அடிப்படை மருத்துவ வசதியின்றி இறந்துபோனதை வெறும் எண்ணிக்கையாக மட்டுமே அணுகும் வகையில் அவர் பயிற்றுவிக்கப்பட்டிருந்தார். இதில் நாம் யாரை முதன்மையாக குற்றம் சாட்டவேண்டும்?

நேரலை | திருவாரூர் | அரங்கக் கூட்டம் | வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்

ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக! 2024 நாடாளுமன்றத் தேர்தல் வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் ! அரங்கக் கூட்டம் - திருவாரூர் |நேரலை https://www.youtube.com/live/CJeYS97bAxI?si=ANZpKag0jgdtD0DQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | திருவாரூர்

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் இடம்: மனித நேய மக்கள் கட்சி அலுவலகம், வாழவாய்க்கால், திருவாரூர் நாள்:23.09.2023 | நேரம்: காலை 10 மணி அனைவரும் வாரீர்...

சனாதனம் ஒழிப்போம்! | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு புதிய பாடல்

சனாதனம் ஒழிப்போம்! ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு புதிய பாடல் https://www.youtube.com/watch?v=VR_gu_K985w காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

BNYS படிப்பிற்கு எதிராக யோகா ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் | நேரலை

BNYS படிப்பிற்கு எதிராக தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேரலை பாகம் 1 https://www.facebook.com/vinavungal/videos/789105669570341 பாகம் 2 https://www.facebook.com/vinavungal/videos/867553464800083 பாகம் 3 https://www.facebook.com/vinavungal/videos/2625108004296529

டெல்லி ஜி 20 உச்சி மாநாடு: பெருமிதம் கொள்வதற்கு ஒன்றுமில்லை!

ஜி 20 மாநாட்டின் உண்மைத் தன்மையைப் பற்றி எழுதாத ஊடகங்கள், ஜி 20 மாநாடு மோடியால்தான் வெற்றி பெற்றது, மோடி தலைமைதான் என்று நடுப்பக்கக் கட்டுரைகள் எழுதி பாசிச கும்பலுக்கு சொம்படிக்கின்றன.

2024 Parliamentary Election: No BJP, Need democracy! | Pamphlet

Ban RSS, Sang Parivar mobs like BJP, Gau Raksha Dal, Bajrang Dal, Hanuman Sena, V.H.P...!

கொலைகார வேதாந்தாவும் பாசிச பா.ஜ.க-வும் கூட்டு – அம்பலப்படுத்திய ஓ.சி.சி.ஆர்.பி அறிக்கை

வேதாந்தாவின் துணை நிறுவனத்துடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்கள், 2016 மற்றும் 2020-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பா.ஜ.க-வுக்கு ரூ. 43.5 கோடி நிதி வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க தாக்கல் செய்துள்ள பங்களிப்பு அறிக்கை (contribution reports) கூறுகிறது.

பெரியார் 145 – சூளுரை | சனாதனம் ஒழிப்போம்!

பெரியார் 145 - சூளுரை | சனாதனம் ஒழிப்போம்! https://youtu.be/8LqvJbbpVLY