வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | நெல்லை

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் இடம்: ADMS மஹால், சமாதானபுரம், நெல்லை நாள்:24.09.2023 | நேரம்: மாலை 4 மணி அனைவரும் வாரீர்...

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அதானி – அம்பானி – பாசிசம் ஒழிக!

சுற்றி வளைக்குது பாசிசப்படை;
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!

2024 நாடாளுமன்றத் தேர்தல்
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்
கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் !

அரங்கக் கூட்டம் – நெல்லை

ம.க.இ.க. சிவப்பு அலை
கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்

செப்டம்பர் 24, 2023
மாலை 4.00 மணி

ADMS மஹால்,
சமாதானபுரம், நெல்லை

தலைமை:
தோழர் செல்வம்,
நெல்லை மண்டல செயலாளர்,
மக்கள் அதிகாரம்.

வரவேற்புரை:
தோழர் கின்ஷன்,
நெல்லை மண்டல இணைச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்.

உரையாற்றுபவர்:
தோழர் சந்தானம்,
மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM).

தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.

தோழர் புவண்,
சென்னை மண்டல இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.

நன்றியுரை:
தோழர் முத்து,

பொதுக்குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம் – நெல்லை.

வினவில் நேரலை

பாருங்கள்: vinavu.com
படியுங்கள்: புதிய ஜனநாயகம்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.
9791653200, 9444836642, 7397404242, 9962366321விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க